பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2148 கம்பன் கலை நிலை

தேடி இக்க ஆடவர் திலகங்கள் பல காவதங்கள் கடத்த கடக் தனர். மாலை அடைந்த து, அங்கு ஒர் சோலையுள் புகுத்தனர். இாவு அங்கே தங்கியிருகக கேர்ன்தார். அரிய குல விார்கள் பரிவு மீதுணர்ந்து ஒரு பளிங்குப் பாறையில் மறு.ெ இருக்தனர்.

இயவு நிகழ்ந்தது. உரிய பொருளை கினைந்து உள்ளம் கருகியிருந்த இராமன் சிறிது பொழுது கடந்ததும் தாக வகுக கொஞ்சம் தண்ணிர் வேண் டுமே என்று தம்பியிடம் சொன்னுன் இளையவன் வினைத்து எழுத்து இதோ கொண்டு வருகினறேன்” என்று நீர் கிலையை காடி ஆர்வ மொடு போனன்.

கரிய அந்த இருளில் அரிய ஒரு சிங்க ஏ.டி போல் சுனேகளே

யும் பொய்கைகளையும் தேடி ாே வலோடு கெடிது திரிக்கான்.

அயோ முகி கண்டது.

தண்ணீர் யாண்டும் பாதும் காணுமையால் உள்ளம் கவன்ற கெடுத்துராம் விழைந்து சென. இலக்குவன் விாைத்து அலேக் கான். பெரிய ஒரு மலை அருகே வாவும் அங்கே நிலையாய் இருந்த அயோமுகி என்னும் அாக்கி இக் குலமகனேக் கண்டாள்.

ஆசை கொண்டது.

o அவள் கல்ல பருவம் உடையவள். சாான் என்னும் இயக்க அக்கு ஒர் அாக்கி வயிற்றில் பிறந்தவள். தாய் தங்தையர் இரு வரும் பிரிந்து போனமையால் அக்த மலையி லேயே வளர்ந்து அவள் வாசம் செய்து வந்தாள். இக் கோமகனேக் கண்டதும் கடுங்காமியாய்க் காமவெறி கொண்டாள். இவனது உருவ அழகு அவளது உள்ளத்தைக் கொள்களகொண்டது. பலமுறையும் மறகி னோக்கி உயிர்உருகினுள்."எ ப்படியும் மருவிமகிழ்வேன” என்.று கருதி எதிர் வன்தாள். அந்தக் கரிய இருளில் தனி இடத்தில் அவளைக்காணவே யார் ‘ே என்று இப் போர்விான் கேட்டான். அவள் போாசையோடு அருகு நெருங்கிக் கன் கிலேமையை உாைத்தாள். கான் யாரையும் மணந்து கொள்ளாதவள் கன்னி யாகவே இருக்கிறேன்; என் உயிரையும் உள்ளத்தையும் நீங்கள் இன்று கொளளை கொண்டு விட்டீர்கள்; என் உடல் பொருள்

ஆவி யாவும் உங்களுடையன ; இந்த மலையில் அழகிய பளிங்கு