பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2151,

இவளேக் கண்டவுடனே அந்த வாக்கியின் ஞாபகம் மூண்டி கன் ன்ெறது. கொழு க்துக் கிரிகின்ற மடங்தையர் வன தில் கழைக்கிருக்கின்றனர் என இவன இழித்திருக்கின் முன் கருகிய இருளில் கனியான இடத்தில் பருவமங்கை வலியவந்து கழுவ விழைந்தும் இவன் வெறுத்து விலகி விருெடு கின் முன். இவ ைைடய மன சீர்மையும் குணசில மும் மதி மாண்பும் நெறிமுறை யும் பெருமகிமையுடையன சூர்ப்பகை இராமனே விரும்பிய தற்கும் இ கற்கும் வே லுபாடு உண்டு. இது நடு கிசி, எவரும் யாதும் காணுத தனியிடம் யாரும் தொடாமுலை; ேோ தொட வுரியது ‘ எனக் காமம் கனிக் து வாலிப மடகதை வாதாடுன்ெ ருள் இ ட மு ம் நோமும் காமக்கனிவுகளாய் அடர்ந்திருக் கின்றன. சேம நிலைகள் செழித்து கிற்கின்றன.

ஒரு மனிதனது உத்தம கிலேயைச் சோதித்த அறிதற்கு இத்தகைய சம்பவம் சக்திய சோதனையாகின்றது சிறந்த தங் கத்தைத் தீயில் இட்டுப் பார்ப்பதுபோல் உயர்க்க மனிதனே மங்கையரிடைவைத்து இயற்கை கியமம் தாய்மையை ஒர்ந்து கொள்ளுகின்றது.

“The proof of gold is fire;

The proof of woman, gold; The proof of man, woman.”

பொன னின் நிலைமையை கெருப்பில் காணலாம்; பெண்ணின் கற்பைப் பொன்னில் பார்க்கலாம்; ஆணின் சீலத்தைப் பெண் னில் அறியலாம்” என்னும் இது டி கண்டு ண்ணி உண வுரியது.

கருகிருளில் தனி இடத்தில் களவாகி

இளகலமும் கவினும் அன்பும

மருவும் அயலான்மனைவி வலிய வந்து சருவுதலாம் வாளி ஒன்றை

இரதிபதி தொடுத்தவன் மேல் ஏவினன

அக்கணையை அவாவின்மை என்னும்

அF மது ஒன்றால் ஆகற்றி யுத் இ கன் கணவன்

பின்னும இன்னதன்மை செய்தான்.

(மெய்ஞ்ஞான விளக்கம்)

ஒழுக்கம் அழிக்க ஒழிய  : - ரிய பகழி தொடுத்தான்; அதறகு கிக் அட் தி.த.க உத்தமசிலனவென