பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7, இ ரா ம ன் 2153

கடல், ஐராவதம், மயில் இம் மூன்றும் அக் குமரிக்கு உவ. மைகள். மங்காமலை, இந்திரன், முருகன் இவை இக் குமானுக்கு ஒப்புகள். ஆசை அலைமோ கி காமப் பெருங்கடலாய்ப் பெரு.ெ இருத்தலால் கருங்கடலை முதலில் அவளுக்கு ஒப்பு உrைத்தார். கடல் எவ்வளவு கொந்தளித்து அடர்த்தாலும் கல் மலையை யாதும் செய்ய இயலாது; கடல் அனேய கடுங்காமியான அவள் உடல் தழுவி முயங்கி அனைத்தாலும் இவனே ஒரு சிறிதும் மயக்க முடியாது. தண்ணிருள் ஆழ்த்து கிடக்தாலும் கல் என்றும் காையாது; அப் பெண் கையுள் விழ்த்திருந்தாலும் இவன் உள் ளம் எள் அளவும் குலையாது. குறிக்க ஒப்புக்களில் கருத்துக்கள் .துட்பமாக் காணக் கக்கன. மக்காமலை. கடலைக் கலக்கி கிலை குலைத்துச் சென்றது போல் இச் சக்கான் அவள் உடலைக் கலக்ெ ஊறு படுத்தி மீளுவன் என்பது உய்த்துணா வத்தது. .

  • சிறக்க அழகனேச் சமக் து கொண்டு அந்த சத்தில் விாைர்து . செல்ன்ெருள் ஆகலால் கங்கனைக் காங்கிச் செல்லுன்ெற மயில் என அவளது இயலும் செயலும் ஒயிலும் உனா வுாைத்தார்.

வீரச் சுந்தரன் என முருகக் கடவுஃாக் குறிக் திருக்கும் அழகு மொழியை நேசக்.ெ உளம் மிக மகிழ்கின்ளுேம், சுத்த விானும் பேசழகனுமான இலக் குவனுக்கு ஈண்டு இலக்கிய எடுத்துக் காட்டாய் எழுந்துள்ளமையால் விாம் அழகுகளுக்கு அதி தேவதையை இங்கனம் கிளக்கி யருளினர். * -

அசகாய சூானை அசர வேக்கன் குலக்கை அடியோடு

வோஅத்த வீரன் ஆதலால் அாக்கர் வேக் கன் குலத்தைக் கரு வறுக்க வக்க திானுக்கு கேர் உவமையாயினன்.

ச இளையவன் என்னும் பெயர் விா மூர்க்கிய து: முருகனுக்கே என்றும் தனி உரிமையானது. யாண்டும் மதுமை அறியாத புதுமை இளமை அதிசய கிலையில் அமைக்கள்ளமையால் அதனே எவரும் விழைத்து ததி செய்து வருகின்றார்,

“என்றும் இளையாய் அழகியாய் ‘ என நக்கீரர் உளம் உரு

த்ெ துதிக்கிருக்கின்றாச். என்றும் இளையாாய் யாரும் இருக்க

இயலாத ஆதலால் இவ் லென்றி விசனுக்கு அ.த. வியனிலை விரு

சாயது. * இளமை கொடை வீாம் முதலிய உயரியல்புகள்

3Y