பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2154 கம்பன் கலை நிலை

யாவும் ஒருங்கே அமைந்த அரச குல மக்கள் எவர்க்கும் இக் குமானையே உவமை கூறிக் காவியக் கவிகள் எல்லாரும் உவந்து வருகின்றனர்.

‘அருவரை பிளங்த அஞ்சுவரு நெடுவேல்

ஒருவலத் துயரிய பொருவில் புட்கொடித் தளை அவிழ் கறுங்தார்த் தனக்கு இணையில்லா இளையவன் படிவம் ஏற்ப இயல்பு. இ. (பெருங்கதை, 2-5)

உதயணனே முருகன் போல வலங்கரிக்கனர் என இது உரைத்துள்ளது. தன்க்கு இணை இல்லா இளையவன் என்று குமர்ா தெய்வச்தை இ கில் குறித்திருக்கும் உண்மையைக் கூர்ந்து ஒர்ந்து கொள்ளுக. -

எவரும் என்றும் தனக்கு இனேயில்லாத அங்க இளையவனை இக்க இளையவன் இங்கே இன்று இங்ானம் இணேயாகப்.ெ பற்றான். செங்கிறத் திருமேனியனுய் வசள் கையில் வைக்கபடியே தோகை யோடு வேல்விான் போல் மேலே .ே ான்ெருன்.

ஊர் தரு தோகை என்றது அங்க ஊர்தியின் நிலைமையும் ஊர்ந்து செல்லுகின்ற அவனது உல்லாச வினுே.க.மும் உண வங் தது. கோகை = மயில், மயில் எறி விளையாடுகுகன்; மயிலேறும் பெருமாள்; மயில் வாகனன் என முருகனை இங்ானம் துதித்து வருவது அவனுடைய வெற்றி விாக்கை மகிக் து வந்தது.

போரில் எதிரியாய் கின். கெடிது போராடிய கொடிய வி. னை அங்கச் குே பன்மனே முடி வில் மயிலாய் வந்து முருகன் அடி கொழுது என்றும் வாகனமாய் இசைக்து இல் வென்றி வீசனுக்கு என். பணி செய்துள்ளான்.

  • கடக்கடல் உடைய மேருத் கடவ ை இடிய மற்றைப் படித்தலம் வெடிப்பச் செந்திப் பதைபதைத் து ஒடுங்கச் குறை துடித்திட அண்டகட்டம் துளக்குறக் கலாபம் விசி இடித்தொகை புரள ஆர்த்திட்டு எகிற்றுத் தோகை மஞ்ஞை (1) வெயில்விடும் அகந்த கோடி வெப்பவர் கிரண்டு ஒன் முகிப் புயல்தவழ் கடவுள் வானில் போக்திடு தன்மை யேபோல் அயிலினே யுடைய செவ்வேள் மரகதத்து அழகு சான்ற மயிலிடை வைகி ஊர்ந்தான் மாகமும் திசைகள் முற்றும்’ (2) (கந்தபுராணம், சூரபன்மன் வகைப்படலம்.)