பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2048 கம்பன் கலை நிலை

தன் கற்பு அழியாது என்ற இந்த முடிவில்ை தனக்கு இடர் செய்தவனுடைய குலம் முழுவதும் அழியும் என்பது வெளியாய் கின்றது. பதிவிாதைக்கு இடர் புரிந்தவன் பாழாகின்றான்.

தான் கிலை குலையாது கிற்பது உறுதி ஆயினும் தனது கலே வனுக்குத் தாழ்வு ஆயது எனக் குலே குலேந்துள்ளமையால் இக் குலமகளது குல வீரமும் குண நீர்மையும் உலகறிய வர்தன.

வேறு பெயர் குறியாமல் இராமனே இங்கே போர் வலான் என்றது அவ் வல்லாளன் இல்லாளுக்கு நேர்க்க பொல்லாமை

  • =

தெரிய. கேர் எவரும் இல்லாத போர் விான் பத்தினிக்கும் பா றிய ஒர் ாேழிவு புகுந்ததே! என்று புழுங்கி அழுங்கியிருக்கிருள்.

தன் நாயகனுக்குப் பழி உண்டாயது என்னுமல் வில்லைச் அட்டிச் சொன்னது அவ் வெற்றிச் சிலையின் கொற்ற கிலே கருதி.

கோதண்டம் கோதண்டம் ஆயது எ ன் து அதண்ட எகிப் பேச மூண்டதே எனக் க.சியுள்ளாள். கோவை ஒட்டும் தண்டம் என்னும்படி கோது அண்டியது தீதுமண்டியது.

சான மொமன், சீதாசாமன் என்னும் இனிய காமங்களுக்கு எல்லாம் கோதண்டராமன் என்ற பேர் உயிராதாாமாய் ஒளி செய்து வந்தது; அந்த ஆதரவு இங்கே அகாதாவாயதே என மனம் மறுக சேர்ந்தது.

கோதண்ட வீரனுடைய தரும பத்தினியை அரக்கன் ஒரு வன் கவர்ந்து சென்றானே! என்ற பழி உலகம் உள்ள அளவும் கிலைத்து கிற்குமே என கிலை கலங்கிப் பதைக் கிருக்கிருள்.

விா நாயகன் ஆதலால் அவனுக்குப் பழி என்று சொல்லக் கூசி வில்லின் மேல் பூசினுள். புகழ்க் குரிசிலுக்கு சேர்ந்த பழியை அடியோடு நீக்கிய பொழுதுதான் அவன் கையில் எந்திய வில் செய்ய சீர்த்தியுடையதாய்ச் சிறந்து விளங்கும்.

சிங்க ஏ.ணு போல் கம்பீரமாய் கிமிர்த்து வந்து வில்லை வளைத்துத் தன்னை மணந்து கொண்ட அந்த வீச வில்லியைக் தனது பொல்லாத விதி கலை குனியச் செய்தது; அத் தாழ்வை நீக்கி வாழ்வளிக்க வேண்டிய பொறுப் பெல்லாம் கோதண்டத் தையே பொறுத்திருக்கின்றது என்பதை அல் வுத்தமி உசை குறிப்பாக உணர்த்தி கின்றது. பழி கிலை படுதயாமாயது.