பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2157

என்னேத்தரும் எங்தையை என்னேயரைப் பொனனைப் பொருகின்ற பொலங் குழையாள் தன்னைப் பிரிவேன் உளென் ஆவதுதான் உன்னைப் பிரியாத உயிர்ப்பு அலவோ? (?)

பொற்றாேடு இவர்கின்ற பொலங்குழையாள் தற்றேடி வருங்து தவம் புரிவேன் கிற்றேடி வருந்த கிரப்பினேயோ எற்றேடினே வந்த இளங்களிறே! (8) இன்றே இறவாது ஒழியேன், எமரோ பொன்றாது ஒழியார்; புகல்வார் உளரோ? ஒன்றாகிய உன்கிளை யோரை எலாம் கொன்றாய் கொடியாய்! இதுவோ குணமோ? (9) மாங் தாமுதல் மன்னவர் தம்வழியில் வேங்தாகை துறந்தபின் மெப்புறவோர் தாங்காம ஒழியத் தமியேன் உடனே போங் தாய் எனேவிட்டனே போயினேயோ! (10) என்ன உரையா எழும்; வீழும் இருந்து உன்ன உணர்வு ஒயவு றும்; ஒன்றலவால் மின்னுது இடியாது இருள்வாய் விளேவு ஈது என்ன எனும் என் தனி நாயகனே. (11) நாடும்பல சூழல்கள் தோறும் கடந்து ஒடும்; பெயர் சொல்லி உளேங்து உயிர் போய் வாடும் வகை சோரும் மயங்குறுமால் ஆடும் களி மாமத யானேயனன். (12)

(அயோமுகிப் படலம், 64.75)

பிரித்து போயுள்ள இலட்சுமணனை கினைத்து இராமன் இப்படிப் பரிந்து துடிக் கிருக்கிருன் அக்கப் பரிதாப சிலைகளே உருகி நோக்கி சாம் இங்கே உள்ளம் மறுகி கிற்கின்றாேம். இரவு தாகம் எடுத்தது; நீர் வேட்கை அதிகரிக்கவே கொஞ்சம் சலம் கொண்டு வரும்படி கம்பியிடம் உரைத்தான். அவன் விாைக்து போனுன். எங்கும் தண்ணின் கிடையாமையால் பல இடங்களையும் தேடி முடிவில் அாக்கியிடம் போய் அகப்பட்டுக் கொண் டான். அவன் நிலை அங்கமை ஆக இங்கே காகத் தோடு தவித் திருந்த இவன் இல்வா. சோகம அ-ைக்த் துடிக்க கேர்த்தான்.