பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2158 கம்பன் கலை நிலை

எண்ணி எங்கி இாங்கி கொந்துள்ள அவலக் கவலைகள் தம்பி பின்பால் இந்த அண்ணன் கொண்டுள்ள உள்ளப் பாசத்தின் உண்மை கிலையை உலகம் அறிய உணர்த்தி கிற்கின்றன. மானச உணர்ச்சிகள் அன்பு கணிக்க துன்ப மறுக்கங்களாய்த் துலங்கி யிருக்கின்றன. கினைவுகள் நெடும் பரிவுகளாய் கிமிர்ந்தன

‘கம்பி தனியே போயிருக்கிருன்; போன இடத்தில் சானகியைச் சதி செய்து சென்றவர்களைக் கண்டு ஏதேனும் போர் மூண்டிருக்குமோ? போல்லாக இராவணன் கள்ளமாய் அல்லல் இழைத்திருப்பானே அபாயம் இல்லையாளுல் இவ்வளவு கோம் என்கினப்பிரி,து பிள்ளை தனியே கில்லாதே! ஆ தெய்வமே! என் ஆருயிர்க் கம்பிக்கு யாத நேர்த்ததோ! நான் எனது மனை வியை இழக்குள்ள பழியை கினேக் சகிக்க முடியாமல் தன் உயிசை அவன் மாய்க்கிருப்பானே கல்ல மானி; சுத்த விான்; போன்பாளன்; எனக்கு நேர்க்க தாழ்வை எண்ணிக் குல மானத் கால் உயிர் வாழ்வை வெறுத்து விட்டானே? அத்தோ! இன்னது என்று ஒன்மை தோன்றவில்லையே! பாதும் எதும் தெரியாமல் துே மண்டியுள்ளதே! எனக்குக் கண்ணும் உயிருமாய் நண்ணி யிருக்த புண்ணிய முதலை இழந்து விட்டேனே! இம் மண்ணில் இனி நான் வாழ வேண்டுமா? அாசை இழந்த தான் காட்டுக்கு வன்தபோது தாய் மனைவி முதலிய எல்லாசையும் கைவிட்டு என் பின்னே போவலோடு வந்தானே! என்ன அன்பு என்ன பணிவு என்ன துணிவு என்ன பரிவு என்ன அறிவு என்ன தெளிவு ! என்ன அழகு! என்ன விாம் என்ன மானம்! என்ன ஞானம் அன்னே இனி எக்தட பிறவியில் இந்தக் கம்பியைக் காண்பேன்! ஆ. இலட்சமன? என்னைத் தனியே தள்ளி விட்டு எங்கே போய் விட்டாய் அப்பா ஒளி இழக்க கண்ணுய், உயிரிழந்த உடலாய் தான் பழிபட நேர்க்கதே’ என அழிதுயருடையனும் யாதொரு வழியும் தெரியாமல் அந்த கள்ளிரவில் இத்தக் குை மகன் குலே துடித்து அலமத்த கின்ற கிலே அதி பரிதாபமானது

தாகத்தால் கவித்திருக்கவன் சோகத்தால் துடித்திரு. கிருன், கண்ணிர் கொண்டுவா என்.து இளவலை இாவில் தனியா வெளியே அனுப்பியது பெரிய பிழை எனத் தன்னை கொன், இன்னலுழல்தான். கடுகிகி ஆதலால் தீய அாக்கர்கள் கெடிது