பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2169

சூழ்ந்து மாயம் புரிந்து மாய்த்திருப்பரோ? என மறுப்ெ பதைத் தான் உரியவனேக் காணுமல் உயிர் பரிதபித்து கின்றது.

வரி விற்கை என் ஆர் உயிர் வந்திலன். இராமன் சிங்தையுள் இலக்குவனே எண்ணியிருக்கும் உண்மை இதில் வெளி வந்துள்ளது. தனது இனிய உயிர் என அவனே இவன் கருதி பிருத்தலால் உயிர்ப்பாசத்தின் உரிமையும் ஒருமையும் உணரலாகும். பிரிவு நோவே அவனுடைய அருமைப் பாடுகள் எல்லாம் பெருகி எழுந்து உயிரை உருகச் செய்தன.

தரு சொல் கருதேன் என்றது. இது மாயமான்; இதன்பின் போகலாகாது’ என்று முன்னம் தம்பி சொன்ன புத்திமதியைக் கேளாமல் மதி இழந்து போய் மனைவியை இழந்தேன்; கான் செய்த பிழையால் விளைந்த பிழையை கினேந்து வருக்திப் பிள்ளை இறங்து போயிருக்குமோ? என உாேக்து கலங்கி யிருக்கிருன். தையலேயான் பிரிவுற்ற பீழைபெருத்து ஆவி இழந்தனனே?

தான் தேவியை இழந்துள்ள பரிதாப கிலேயைக் கருதி மறுெ அவன் ஆவி இழந்திருப்பனே? என இவன் அல்லல் உழக்கிருக் கிருன் உயர்ந்த மான வீான் ஆதலால் உற்ற பழியை கினைந்து கம்பி உயிர் துறந்திருக்குமோ? என்று இக் கம்பியின் உள்ளம் துடித்திருக்கிறது. பீழை=துன்பம். பிழைகளை கினைக்து படும் உயிர் வேகனே பீழை என வந்தது. கலைமையான குல விசனு டைய கிலேமைகனை கிதமும் நன்கு பழகி வந்தவன்; அக்க கிலைமை யில் கின்று கிகழ்ச்சியை நோக்கி நெஞ்சம் துடிக்கின்றான்.

அவன் சொல்லைக் கேட்டு சடங்கிருந்தால் தனக்கு யாதொரு கேடும் வக்திாது; கேளாமையால் இப்படிக் கொடிய பழி தயாங்கள் கடிது விளைந்தன என இவ் விசன் விழி ர்ே துளித் துளளதை ஒவ்வொரு மொழியும் வெளிப் படுத்தி வருகின்றது. அஞ்சாத விா கெஞ்சம் அனலிடை மெழுகாய் அலமருகின்றது.

பேரா இடர் வந்தன பேர்க்கவலாய்!

திரா இடர் தந்தனே!

யாராஅம் சீக்க முடியாத கொடிய துயாங்கள் சேர்க்காலும் அவற்றை எல்லாம் எளிதே நீக்கிக் காக்க வல்லவன்; அத்தகைய