பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2160 கம்பன் கலை நிலை

உரிமைக் காப்பாளனை நீ இன். எனக்குத் தீராத துன்பத்தைத் தக்து மறைந்து போய் விட்டாபே என். சிங்தை கொக்கிருக்கி முன், கேர்த்த இடர்கள் யாவு க்ேகி அருளும் கிலேயினன் என் pது அந்தத் தாணே வனது இனேயில்லாக உதவிகிலையை உணர்த்தி கின்றது. ஆதாவாளன் பிரி ைவேதனை யாயது.

உற்ற கவலைகளை ஒழித்து உள்ளத்தைத் தேற்றி அல்அம் பகலும் அருகே வில்லும் கையுமாய் கின. கண்ணே இமை காப் பதுபோல் த ைனேக காத்துவக்க உரிமையாளனேக் காணுமையால் இவ் விான் உயிர் பரிதாபமாய்ப் பதைத்திருக்கின்றது.

பேசாத இடர்களைப் பேர்த்து எறிந்து என்றும் பாண்டும் கன்கு காத்து வந்தவன் இன்று ஈண்டு போத இடரைத் தக்து போயினன் என்றது அவன் பிரிவினுல் இவன் சிக்கை கொத்து உருவி மறுகியுளள பரிபவ நிலைமை உனா வந்தது.

தெவ்வர் தோழும் விரா! என இவ் விசன் விவிட்டிருக்கும் ஆர்வ கிலே அவனது அதிசய ள்ேடிைபை விளகள் யுளளது. உள்ளமும் உயிரும உருகி அலறுகின்றன: தெவவர்=பகைவர். சத்திருக்களும் தொழுது வணங்கும் முேமிய விான் என இலக்குவனே இராமன் உழுவலன்புடன் இங்கே உாககி எண்ணி மறுகியுள்ளது ஊன, உணா அரியது.

பகைமை மண்டிய எதிரிகளும் மதித்தத் தொழ வேண்டு மாயின், அவனிடம் எவ்வளவு குண மாண்புகள் கதித்திருகக வேண்டும்? பானமைகள் பல பரிசோதனைகளில தேர்ந்தன.

கெஞ்சம் நேர்மையன்; வஞ்சப் போர் புரியாதவன்; போரில் எதிரிகள் தளர்த்தால் மேல் ஏவிப் பொாமல் அவர் தேறி வரும் படி ஆறுதல் புரிந்து கிம்பவன்; சத்தியம் கருணை தருமங்களை எப்பொழுதும் கடைப் பிடித்துள்ளவன்; சித்த சுத்தியும் சுத்த விசமும் ஒருங்கே வாய்ந்த உத்தமன் ஆதலால் சத்துருக்களும் புகழ்ந்து மதித்துப் போற்றி வணங்கும் புகழ்க் குரிசிலாய்,அவன் விளங்கி கிற்கின் முன். அக் கிலையினை கிக்னக்து இத் தலைமகன் கெஞ்சம் உருகினன். குண நீர்மைகள் கினேவில் கிலாவுகின்றன.

தலைமையான குலவிசன் ஆதலால் தம்பியின் வி. ர்ேமையை

வியத்து மறுனொண் தெவ்வர் கொழுக வி. !’ என்ற விளியில

எவ்வளவு ஆர்வ ஒளி வீசியுளள. செவ்வி தெளிக.