பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. இ ரா ம ன் 2 i G.I.

‘இன்று போய் காளை வா!’ என்று தன் பகைவனே அமர் முகத்திலிருந்து அருள் புசித்து விடப் போகின்ற கருணே விசன்; அசனுல் தெவ்வர் யாவரும் திசை கோககிக் கைகொழும் திவ்விய மகிமை அடைய தைரியவன்; அக்கச் செவ்விய மேன்மை இளவ லிடமும் உளன என உளம் உருகி உரையாடி யிருக்கிருன்.

‘பகைவரும் கொழுகின்ற குணசீலனை உன்னைப் பிரித்து உடன் பிறக்க அண்ணளு ைசன் ப்படி அபிபா உயிர் வாழ்ந்து இருப்பேன்?” என இப்படித் துயரில் ஆழ்ந்து அடித்து அலறி உளம் பதைத்து உயிர் அலமத்திருக்கிருன்.

அன்பும் விசமும் எல்லேயின்றி இக் குரிசிலிடம் ஒருங்கே குடி கொண்டுள்ளமையால் பாண்டும் என்றும் அதிசய புரு-குய் உலகம் துதி செய்ய இக் கலைமகன் ஒளி மிகுந்து கிற்கின் மூன்.

“Unbounded courage and corapassion joined, Tempering each other in the victor’s mind, Alternately grociaioa him goed and great, And the make the hero and the man complete.”

(Addison) சிறந்த சேமும் கிறைத்த கயையும் ஒன்று கூடிய பொழுது வென்றியாளன தி உள்ளத்தை கன்கு பண்படுத்தி, நல்லவன் என அம் பெரியவன் எனவும் உலகம் அறிய உயர்த்தி, பரிபூாணமான சத்த விசனுக்கி அம் மனிதனே அவை மாண்பு.அத்துகின்றன.’ என அடிசன் என்பவர் இவ்வாறு பாடியுள்ளார்.

விசமும் சாமும் அளவுகாண முடியாதபடி இக் கோமகன் பால் குலாவியிருக்கலைச் செயலிலும் இயலிலும் ஒளவு தெரிந்து வருகின்றாேம். அரிய குண கணங்களுக்கு உரிய கிலேயமானவன் பிரியமானவன் பிரிய நெடிய தயாமாயினன்,

அசிய போர் விசன் பேசிய பாசத்தால் உள்ளமும் உயிரும் உருகித் கம்பியை கினேத்து கவித்து அயர்கின் மூன்.

இங்கனம் ம.அகி மயங்கி உருகியிருக்கவன் இருப்புக் கொள் ளாமல் எழுத்து அங்கும் இங்கும் அலைந்து காடி முடிவில் ஒரு பளிங்குப் பாதை மேல் .ை பீ! இலட்சுமணு’ ன இவ்வாறு பலமுறையும் ஒலமி-டுக கூவி அழைத்தான்.

27]