பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216? கம்பன் கலே நிலை.

காடும் பல சூழல்கள்தோறும்; கடந்து ஒடும்; பெயர் சொல்லி உளேங்து உயிர்போய் வாடும்; சோரும்; மயங்கும்.

என உயங்கி உளைக் கன சில உலகறிய வந்தன.

தனது அருமைத் தம்பியைக் காணுமல் இக் கம்பி அன்று இாவு அங்கே பட்டுளள பாடுகளேயும் பரிகா நிலைகளையும் இம் மொழிகளில் பார்த்து தாம் விழி ர்ே சொரின் ருேம்.

மனேவியை இழக்கு மடிகியுள்ளவன் மகாள் இரவில் துணை வனேயும் பிரித்து தனி யே துடித்து அயர்கின் முன், குடி கண்ணிர் கிடையாமல் குலை வசடியிருந்த பொழுது இக் கொடிய துயரம் கேர்த்தது. நெடு நேசம் ஆயது; கடு கிசியும் கடந்தது; கம்பிக்கை யும் ஒழிக் கத கம்பி எ கோ ஒர் அபாயத்தில் சிக்கி முடிந்தே போனன் என் அ முடிவு செய்து கொண்டான். உன. ளடி உலைத்து துடித்தது. உயிர் வாழ்க்கையை வெறுத்தான்.

இறந்த படத் துணிந்தது.

-

இனிமேல் உயிர் வாழ்வது ஈணம் என இம் மான விான் மனம் துணிக்கான். கம்பியின் பிசிவை ஆம் முடியாமல் பணி * தபித்துப் பதைத்து வந்தவன் இறுதியில் தன் உயிரை மாய்த்துக் கொள்ள உறுதி செய்தான். தற் கோலை செய்ய மூண்டபொழுது முடிவில் இந்த ஆண்டகை எண்ணியது ஈண்டு அறிய வந்தது.

‘கான் ஏதாவது புண்ணியம் பண்ணி யிருந்தால் அவனுக்கு அண்ணன் ஆய் மீண்டும் வந்து ஈண்டு பிறப்பேனுக’ என இவ் வண்ணம் எண்ணித் தன் உடைவாளே உருவி உயிரை மாய்க்க கீட்டின்ை டேடிய அப்போது கருமதேவதை காட்டியது போல் ஒர் ஒலி வங்து செவியில் விழுக்கது திகை கது கின் முன்; ஒசை வந்த திசையைக் கூர்ந்து கவனித்தான். ஒர்த்து விாைந்து அவ் வழியை நாடி ஒடிஞன். -

அறப்பால் உள தேல் அவன் முன்னவய்ைப்

பிறப்பான் உறின் வங்து பிறக்க என

மறப்பால் வடிவாள் கொடு மன் உயிரைத்

துறப்பான் உறுகின்ற தொடர்ச்சியின் வாய். (1)