பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன்

பேர்ங்தான் நெடுமாயையினிற் பிரியா சர்ந்தான் அவள் காசி பிடித்து இளையோன் சோர்ந்தாள் இடுபூசல் செவித் துளையில் சேர்ந்து ஆர்தலுமே திருமால் தெருளா;

பரம்,மரு கானகத்து அரக்கர் பல்கழல் முரற்றரு வெஞ்சமம் முரல்கின் ருர் எதிர் உரற்றிய ஓசை அன்று ஒருத்தி ஊறுபட்டு அரற்றிய குரலவள் அரக கியே கொலாம்.

அங்கியின் நெடும்படை வாங்கி அங்கது செங்கையில கரியவன் திரிக்கும எல்லையில் பொங்கிருள் அப்புறத்து உலகம் புக்கது கங்குலும் பகல்எனப பொலிங்து காட்டிற்றே.

கெடுவரை பொடிபட கிவங்த மாமரம் ஒடிவுற கிலமகள் உலைய ஊங்கெலாம் சடசட’ எனும் ஒலி தழைப்பத் தாக்குமா முடுகினன் இராமன் வெங்காலிலின் வெம்மையான்.

ஒருங்குயர்ந்து உலகின்மேல் ஊழிப் பேர்ச்சியுள் கருங்கடல் வருவதே அனேய காட்சித்தன் பெருங்துணைத் தம்முனே கோக்கிப் பின்னவன் வருங்தலே! வருக்தலே! வள்ளியோய்! எனு.

வந்தனென் அடியனேன் வருங்தல் வாழிகின் அந்தமில் உள்ளம என்று அறியக் கூறுவான் சங்தமென் தளிர்புரை சரணம் சார்ந்தனன் சிந்தின நயனம் வந்தனைய செய்கையான்.

ஊற்றுறு கண்ணினிர் ஒழுக கின்றவன் ஏற்றிளங் கன்றினேப் பிரிவுறறு எங்கனும் ஆற்றலின் ஆற்றுவது அரிதின் எய்திய பாற்றிளம் பால்முலே ஆவின் பான்மையான்.

தழுவினன் பன்முறை: தாரைக் கண்ணின் ர்ே கழுவினன் ஆண்டு அவன் கனக மேனியை, வழுவினே ஆமென மனக்கொடு எங்கினேன் எழுவென மலேஎன இயைந்த தோளிய்ை!

21 63

(2)

(3)

(4)

(5)

(6)

(7)

(8)

(9)