பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2164 கம்பன் கலை நிலை

என்னே அங்கு எய்தியது இயம்புவாய் என அன்னவன் அஃதெலாம் அறியக் கூமலும் இன்னலும் உவகையும் இரண்டும் எய்தின்ை தன்னலாது ஒரு பொள் தனக்கு மேலிலான். (10)

(அயோமுகிப் படலம், 77-86)

இங்கே கேர்த்துள்ள கிகழ்ச்சிகளைக் கூர்ந்து கோக்கிப் பல வகை உணர்ச்சிகளை அடைந்து மகிழ்ச்சியுறுகின ருேம். எவ்வளவு ப்ரிதாபம் கோ எழுத்தது! இவ்வளவு இனிதாய் முடிக்கது.

இலக்குவனிடம் இராமன் பூண்டுள்ள உழுவலன் பின் ‘உண்மை கிலையை உலகம் தெளிவாகக் காண இங்கே ஒரு வழி

வெளியாகியுள்ளது.

அரிய கலைகள் பலவும் பயின்ற பெரியவன் ஈண்டு தற்கொலை செய்ய மூண்டது சிலர்க்குத் தாழ்வாகத் தோன்றலாம்

உயிர் கேசத்தையும் உள்ளப் பாசங்களையும் ஊன்றி உணர் பவர் உண்மையை கன்கு ஒர்ந்து தெளிந்து கொள்வர்.

தான் பிரிக்கதைச் சகிக்க முடியாமல் உடன்ே இறக்க போன மன்னனுக்குப் பிறந்த பிள்ளை ஆதலால் உடன் பிற ஆதவன் பிரிவைப் பொறுக்க முடியாமல் உயிாை விடக் துணிந்தான்.

பிள்ளைப் பாசத்தில் தசரதன் பெருகி கிற்றல் போல் சகோ த வாஞ்சையில் இத் தலைமகன் தலைமையாய் கிலவி கிற்கின்றன். இக் குல மகனுடைய குண நலங்கள் யாவும் அதிசய கிலையில் உயர்த்து உலகம துதி செய்து வா ஒளி மிகுந்துள்ளன.

அவல கிலையில் உள்ளம் கலங்கித் தம்பியைக் குறித்து எண்ணியுள்ள எண்ணங்கள் இப்புண்ணியனுடைய மேதகவையும் ஆகாவையும் பண்பாடுகளையும் கண்காணச் செய்திருக்கின்றன.

தம்பியைப் பிரிந்து இருக்க முடியாமல் பரிதாபமாய் இறந்து துணிக்க போது வேறு யாரையும் எதையும் இவன் கருத - வில்லை. மறு பிறப்பிலாவது இலக்குவனேக் கம்பியாகப் பெற்று வாழும் பேறே தனக்கு வேண்டும் என வேண்டியிருக்கிருன்.

அறபபால் உளதேல் அவன் முன்னவன் ஆய்ப்

பிமபபான் உறின் வங்து பிறகக.