பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2166 கம்பன் கலை நிலை

இறப்ப கினேயுங்கால் இன்னுது எனினும் பிறப்பினே யாரும் முனியார்-பிறப்பினுள் * - பண்பாற்றும் கெஞ்சத் தவர்களோடு எஞ்ஞான்றும் கண்பாற்றி கட்கப் பெறின், (நாலடியார்) எல் வழியாக ஆராய்ந்து பார்த்தாலும் பிறவி துன்பமே; ஆயினும் பண்புடையாளரை கண்பாகப் பெறின் அதனே வெருமல் எவரும் விரும்பிக் கொள்வர் என இது குறித்துள்ளது. சாதாாணப் பண்பாளரே இவ்வாரு பின், என்பும் உருகும் அன்பு கிலையில் யாண்டும் கலை சிறந்துள்ள இக் கம்பியைத் தனி யுரிமையாகப் பெற்றவன் எவ்வளவு இன் க்கையும் ஆர்வத்தை எய்தி அனுபவித் திருப்பன்? அரும் பெறலான அக்க அன்புச் சவையை நகர்த்து வந்தவன் இடையே கடை நேர்ந்தமையால் மீண்டும் அவனுடன் பிறந்து மகிழும் பேற்றை விழைத்து கொண்டு மாண்டு மடிய மூண்டான்.

அவன் முன்னவன் ஆய்ப் பிறப்பான் உறின் என்றதில் வேறு ஒரு பொருளும் ஊடுருவியுள்ளது.

‘அவன் எனக்கு அண்ணனுய், நான் அவனுக்குத் தம்பி யாய்ப் பிறக்க வேண்டும்” என இந்த ஆண்டகை வேண்டியபடி யாயும் இது நீண்டு கிற்கின்றது. அவன் முன்னவன் ஆய் வா, இவன் பின்னவன் ஆக எண்ணியது என்ன பயன் கருதி? இளை யவன் செய்த பணிவிடைகளும் பண்புரிமைகளும் பாது காப்பு களும் மூக் கவன் உள்ளத்தை உருக்கியுள்ளமையால் அந்தக் கடனே க் ர்ேக்க மாறி ஒரு நல்ல பிறப்பு வேண்டும் எனத் தரும தேவதையை வேண்டியிருக்கிருன்.

ஈண்டு நிகழ்த்த படியே இலக்குவனே அண்ணன் என்னும் முறையில் பலராமன் ஆகப் பிறக்கச் செய்து இராமன் கண்ணன் ஆயினன் என்பர். பலராமனே ஆகிசேடன் அமிசம் என்பது இக்க இளையவன் தொடர்பை கினைத்தே.

இவ் அண்மை எவ்வண்ணம் ஆயினும் இந்த அண்ணனுடைய சகோதா வாஞ்சை விண்னேயும் மண்ணேயும் வியந்து நோக்கச் செய்து எண்ணரிய பண்பாடுகளை ஈண்டு விளேத்துள்ளது.

ஒலி கேட்டு நின்றது. கூரிய வாளைக் தன் கலை நோக்கி விச கேர்த்தபோது ஆ!

o

என்ற ஒர் அலறல் ஒசை கேட்டது. உடன்ே கிகைத்து கின்று