பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 216?

ஒளி கிலையை ஊன்றி ஒர்க்க பெண் கால் என்று தேர்ச்தான். அஃது ஒர் அாக்கியின் கூக்குரல் ன வும் கூர்ந்து தெளிந்தான்.

ஒருத்தி ஊறுபட்டு அரற்றிய குரல், அவள் அரக்கி.

என இங்கே யூகித்திருத்தலால் அங்கே கம்பி கிற்கின்றான் என்னும் நம்பிக்கை இக் கம்பிக்கு உண்டாகியுள்ளது.

காம வெறி கொண்ட அயோமுகி மோகன மக்கிய க்கை உச்சரித்து இலக்குவனே க் கழுவி எடுத்துக் கொண்டு போயினுள். சிறிது தாம் சென்ற பின்பு மயக்கம் ங்ேகியது; நீங்கவே இளை யவன் தனது நிலைமையை கினேந்து நாணி விாைக்து வாளால் அவளை மூக்கை அறத்து மிதித்துத் தள்ளி விட்டு அடுத்துப் பாய்ந்து அயலே குதித்து கின்றான்.

இராமன் ஓடி வந்த .ை

அக்த மங்கையின் பிடியிலிருந்து விலகி உதிாம் கோய்க்க வாளோடு இலட்சுமணன் கிற்கும் பொழுது இாாமன் அங்கே ஒடி வருகிருன். அந்த ஆர்வ ஒட்டம் நீர்மையில் கிமிர்ந்தது.

அக்கினியை அகி தேவதையாக வுடைய அம்பைக் கையில் எடுத்து மக்சிசத்தைச் த்ெதிக்கவே அக்த வனம் முழுவதும் சூசியப் பிரகாசமாய்க் சோதி விசியது. சர்ச்லைட் என்னும் இக் காலத்து மின்சா ஒளியின் காட்சி இங்கே காண வருகின்றது.

அங்கியின் கெடும் படை வாங்கி அங்கு அது

செங்கையில் கரியவன் திரிக்கும் எல்லேயில்.

அக்னிெயாத்திரத்தை இவ் வுக்கிய விான் கையில் எடுத்துப் பிடித்த காட்சியை இது காட்டி கிற்கின்றது. ஒசை வந்த திசை யை நோக்கி அத் தீக் கணேயை நீட்டினன். நீட்டவே என்ன ஆயது?

கங்குலும் பகல் எனப் போலிந்து காட்டிற்றே.

இது எவ்வளவு அதிசயம்! கங்குல் =இரவு இருள் மாறி ஒளியாய் விளங்கிய அவ் வியப்பின உம்மை விளக்கி கின்றது.

இவனது அக்திசவித்தையும் மக்கிய சித்தியும் அற்புத கிலே யின. இத் தகைய அதிசய விான் உயிர் விட கினைக்தது நமக்கு