பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2168 கம்பன் கலை நிலை

அதிசயமாகின்றது. இப்பொழுது கொடுத்த கணேயை முதலில் பிடித்துப் பார்த்திருக்கலாம். தம்பியைக் காணுேம்; அபாயம் தேர்ந்து விட்டது என நம்பினமையால் உள்ளம் திலெடைந்து கலங்கினது; ஆகையால் ஒன்றும் உணர முடியாது போயது. ஒசையைக் கேட்கவே உறுதி கொண்டு ஊக்கி உற்ற இடத்தை கோக்கி ஆவலோடு விசைக்து சென் முன்.

ஊழி காலத்தில் கருங்கடல் கால் பெயர்த்து பொங்ெ வருவது போல் இப் போர் விான் .அங்கே வங்கான் என்றமையால் இவனது அடலும் ஆற்றலும் கம்பி மும் அறிய வந்தன.

தன்னை நோக்கி அங்கனம் கவித்து வருகின்ற அண்ணனைக் காணவே இளையவன் உளம் மிக மறு.ெ எதிர் விாைந்து வர்தான். வரும் போதே தேறுதல் கூறிக் கொண்டு ஒடி அடைந்து இவன் அடியில் விழுந்து படியில் தோய்க்து பரிந்து கொழுதான்.

வருந்தலை! வருந்தலை வள்ளியோய்! என்று கம்பி உள்ளம் காைந்து வாய்விட்டலறி எதிர்முகமாய் விாைந்து வந்திருத்தலால் இந்த அண்ணல் ஆவலித்து வருகின்ற அவல கிலையை காம் அறிக்க கொள்கின்றாேம். தாகத்தால் தவித்திருக்க தமையன் தன்னை நோக்கிச் சோகத்தால் தவித் து வருவதைக் சகிக்க (யாமல் இளையவன் துடித்திருக்கிருன்.

வந்தனென் அடியனேன் வருந்தல் வாழி என்ற சொல்லிக் கொண்டே தமையன் பாதங்களில் விழுந்து பணிந்தான்.

அக்கக் கம்பி வங்க இக்க அண்ணனே அடைந்த கிலைமைய்ை நாம் சிந்தனை செய்து கொள்ளும்படி இறுதி அடி வந்துள்ளது.

சிங்தின நயனம் வந்து அனைய செய்கையான். இந்த உவமை உள்ளம் உருக்கி உணர்வொளி பெருக்கியுள்ளது.

பிரித்து போன இலக்குவன் திரும்பி வந்து இராமனை அடைந்தது இழந்து போன கண் மீண்டு வந்து புகுத்தது பேரில் இருந்தது என்ற கல்ை இருவர் கிலைமைகளையும் சாம் ஒருங்கே உணர்ந்து கொள்கின்றாேம் நிகழ்ச்சியை கிகழ்த்த படியே சொல் லாமல் உவமையைக் கவி பொதித்து கறம் பொழுது அது உண் மையை உவக்க கா னச் செய் ைஉணர்ச்சியை உயர்த்தி மகிழ்ச் சியை ஊட்டுகின்றது. உணர்வின் சுவை உயிர் இன்பமாகின்றது.

  • .