பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2169

கம்பியை அண்ணன் கண் எனக் கருதி யுள்ளமையை இவ் வண்ணம் காட்டினர். இலக்குவன் இராமனுக்கு கண் ஒளியாம்’ இருந்து கருமம் புரிந்து வருதலை உலகம் கண்டு வருகின்றது.

அயல் வேறு ஒரு கண் இலன் என முன்னம் செயலிழத்து கம்பியை கினேந்து இராமன் கவித்துப் பகைத்தான். தன் உடலி அள்ள கண்ணினும் உடன் பிறந்தவனே உயர்கண் என்று உருெ யுசைத்தது அவனே இவன் கருகி வாழ்ந்து வரும் நிலைமையைக் காட்டியுள்ளது. தன் உயிர் வாழ்க்கைக்கு உறுதி புரிந்து வரு கின்ற உளவு அறிய வந்தது

உரிமையான அந்த அருமைக் கண் தொலைத்து போயது என்ற தடித்து இறக்த போக நேர்க்கவன் அதனை மீண்டு நேரே காணவே கெஞ்சம் களித்து கிலைத்து கின்மூன். இளவலைக் கண்ட பொழுது இவன் உருகி கின்றநிலையைக் கவி தேரே கண்டு காட்டு கின் ருசி. காம் ஆர்வமுடன் கருதி கோக்கிக் காைகின்றாேம்.

ஊற்று உறு கண்ணின் நீர் ஒழுக நின்றவன் பாற்றிளம் பால்முலே ஆவின் பான்மையான். தம்பியைக் கண்டவுடன் இக் கம்பி இங்கனம் அவசமாய் கின்றுள்ளான். கண்ணிர் மார்பில் வழிந்து ஒழுக இளம் கன்றைக் கண்ட தாய்ப் பசுவைப் போல் இவன் உளம் கரைந்து உருகி கின்றான் என்றால் அவனே எவ்வாறு கருதியுள்ளான் என்பது அறியலாகும். ஆன்ம உரிம்ை பான்மை சாத்துள்ளது.

இக்கக் காளையைப் பிரிந்துள்ள கோசலை கன்று பிரி கார் ஆ என மறுெ உருகி கின்றாள். அங்கே ஆவின் கன்றாக கின்றவன் இங்கே ஆ என வன்தான். காையும் கிலையில் கறவை ஆயினன்.

ஆன்ம சாய்மை அன்பை அருமை தோன்றச் சொல்லும் பொழுது ஈன்ற பால் பசலை ஒப்பாக எடுத்துக் காட்டுவது சான்றாே வழக்கமாய்ச் சார்ந்து வருகின்றது.

பெண்மைக்கே பாண்டும் பேருனிமையான உவமையை ஈண்டு இக்க ஆண்டகைக்கு இணைத்துச் சொன்னது தனித்து கோக்கத் தக்கது. விாத்தில் சிங்க எது என வி. கொண்டு கிற்கின்றவனை அமைகியான காய்ப் பசவாக இங்கே அமைய வைத்தது அன்புரி மையின் பண்புகிலை தெளிய. ஆர்வ சீர்மை அறிய சேர்த்தது.

272