பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2170 கம்பன் கலை நிலை.

தன் இளங் கன்றினிடம் பசு கொண்டிருக்கும் பாசம் உயர் கிலையது ஆதலால் போன்பாளர் எவர்க்கும் அது நோான உவமை யாய் நிலை பெற்று கின்றது. கீர்மையிலும் பால் முதலியன உதவி யருளும் சீர்மையிலும் சிறந்து கிற்றலால் பசுவை மேன்மையாக துலோர் பாராட்டி வருகின்றனர்.

‘ஆவாகி, ஆவினில் ஐந்தும் ஆகி: ‘ (தேவாரம்)

என்னும் இதில் கடவுளைப் பசுவாகக் கருதியுள்ளமை * T Go” லாகும். அன்பாை உரிமையுடன் ஆதரித்து வரும் கருணை ப் பண்பை கினேங்து இறைவனே ஆ என்று இவ்வாறு பாவில் துதித்தார். அவனது அருள் நீர்மை கெழுதகைமை கிறைந்தது.

சிவனே சிவனே சிவனே என் பார்பின் சிவன் உமையாள் ஒடும் திரிவன்-சிவன் அருளால் பெற்ற இளங் கன்றைப் பிரியாமல் பின் ஒடிச் சுற்று பசுப்போல் தொடர்ந்து. (நீதிசாரம்)

பாம பதியும் அன்பு கிலையில் பசுவைப் போல் உரியவரிடம் உருகி வருகிறார் என்னும் இது ஈண்டு அறிய வுரியது.

உள்ளப் பாசமும் உயிர் உருக்கமும் கலை மண்டியுள்ளமை யால் ஆவின் பான்மையான் என இக் கோமகன் இங்கே மேவி கின்றான். கறவையாய் உருகிக் கருணை பொழிந்திருக்கிருன்.

இளம் பால் முலை ஆ என்றது ஈன்.து அணிமையான ப.அச் கன்றின் முன் பால் சுரந்து கிற்றல் போல் கம்பி முன் இக் கம்பி அன்பு சுரங்து கிற்கும் அமைதி அறிய வக்கது.

இளங் கன்றை இளவலுக்கும், தாய்ப் பசுவை இராமனுக்கும் உவமையாக நிறுத்தி அரிய இனிய ஆர்வக் காட்சியை கம் பார்வைக்குக் கொண்டு வங் த சீர்மையை விளைத்தருளியுள் கவியின் பான்மை கருதி மகிழ வுரியது.

சன் அடியில் வந்து விழுந்த கம்பியை விாைக்து வாரி எடுத்து மார்போடு அனைத்து இவ் விசன் அவசமாகி கின்ற ஆர்வ கிலே உயிரின் பாவசங்களை உலகம் அறிய உணர்த்தி கிற்கின்றது.

தழுவினன் பன்முறை தாரைக் கண்ணின் ர்ே கழுவினன் ஆண்டு அவன் கனக மேனியை.