பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2171

இக்க உழுவலன் பின் உருக்கத்தை உள்ளக் கண்களால் கண்டு களிக்கலாமே யன்றி எழுதி விளக்க இயலுமா?

இளவலைத் தழுவி கின்றபொழுது மூத்தவன் கண்களிலிருந்து பொழிந்த ர்ே அவன் உடல் முழுவதையும் கழுவிப் போயது என்றமையால் அவ் விழி ரிேன் அளவையும் விளைவையும் ஒரளவு உணர்வால் ஒர்ந்து கொள்ளலாம்.

இறந்த போனன் என்.அ பரிந்து பதைத்தவன் அவனே

கேயே காணவே போனந்த கிலேயய்ைப் பெருகிப் பாவசமடைன் துள்ளமையால் இந்தக் கண்ணிர் இப்படிப் பொங்கி வழிக்கது.

ஒரு துளி கண்ணிர் வெளிவரின் உயிரின் உள் நீர்மைகள் பலவும் தெளிவுற அது ஒளி புரிகின்றது.

அன்பு பொங்.ெ இன்பக் கண்ணிச் சொரிக்க இறுகத் தழுவி இங்கனம் உருகிகின்ற நம்பி கம்பியை மறுகிகோக்கி, ‘இவ்வளவு தாமதம் என்? போன வழியில் ஏதாவது நேர்த்ததா? கிகழ்த்தது என்ன?’ என இன்னவாறு ஆர்வத்துடன் கேட்டான். அப்படிக் கேட்டவன் எப்படிப் பட்டவன்?

தன் அலாது ஒரு பொருள் தனக்கு மேல் இலான்.

பின்னவனிடம் வினவி கிற்கும் முன்னவன் இன்னவன் என்பதை இது என்னயமாய் கவின். கிற்கின்றது.

தனக்கு மேல் இல்லாதவன் தனக்குக் கீழ் உள்ளவனை இங்ாவனம் கெழுதகைமையுடன் வினவி உழுவலன்பு மண்டி கின் குன். உயர்வற உயர் கலம் உடையவன் மயலியல் மருவி அய வுறுகின்றான் என இயலும் செயலும் அயலறிய வன்தது

தமது கதா நாயகனைக் கடவுள் என்றே காட்டி வருதலால் அதற்குரிய பாம சீர்மைகளைத் தீட்டி வருகின்றார். மேல் இலான் என இன்மைமொழியால் இசைத்தது உண்மையை ஒர்ந்துதெளிய

ஊர் இலான்; குணம் குறி இலான்; செயல் இலான், உரைக்கும் பேர் இலான்; ஒரு முன் இலான் பின் இலான், பிறிது ஓர் சார் இலான்; வரல் போக்கு இலான்; மேல் இலான்; தனக்கு கேர் இலான்; உயிர்க் கடவுளாய் என்னுளே கின்றான்.

(கந்த புராணம்)