பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2172 கம்பன் கலை நிலை

முருகக் கடவுளைக் குறித்துக் கந்தபுராண ஆசிரியர் உருகி உாைத்துள்ள இந்த அருமைப் பாடல் இங்கே சிக்கிக்க வுரியது.

தனக்கு மேல் இலான்; கேர் இலான்; தி ஒா இதில் போக் தள்ள பதங்களைக் கூர்ந்து நோக்குக. பொருள் மொழிகள் அருள் ஒளிகளாய் இருள் ஒழித்து இலங்குகின்றன.

உறுதி மொழிந்து உவகை புரிந்தது. இணையில்லாத இம் மேலோன் துனே வனே இனிது வினவி கிகழ்ந்ததை அறிந்து கெஞ்சம் பரிந்தான். நெறி முறை தெரிய அறிவுரைகள் கூறி ஆறுதல் புரிக் தான். நேயம் கனிக்க இக் துளயவன் மொழிக்கன உணர்வு நலம் சாந்த உரிமை கிறைக் அள்ளன.

ஆய்வுறு பெருங்கடல் அகத்து ளேயவன் பாய்திரை வருதொறும் பரிதற் பாலனே? திவினைப் பிறவிவெஞ் சிறையில் பட்டயாம் நோயுறு துயரென நுடங்கல் கோன்மையோசீ (1) மூவகை அமரரும் உலகம் மும்மையும் மேவரும் பகைஎனக் காக மேல் வரின் ஏவரே கடப்பவர் எம்பி யுேளே யாவதே வலியினி அரணும் வேண்டுமோ? (2)

பிரிபவர் யாவரும் பிரிக; பேரிடர் வருவன யாவையும் வருக; வார்கழற் செருவலி விர! சிற் றீரும் அல்லது பருவரல் என்வயின் பயிலற் பாலதோ? (3) தொல்லிருள் தனேக்கொலத் தொடர்கின் ருளேயும் கொல்லலே காசியைக் கொய்து நீக்கிய்ை வல்லேங் மனுமுதல் மரபினேய் எனப் * புல்லினன் உவகையில் பொருமி விம்முவான். (4)

காணுமல் போன கம்பியைக்கண்டு கொண்டபோது உவகை மண்டி உள்ளம் களித்து இவ் வள்ளல் இவ்வாறு சொல்லி யிருக்கிருன். உரைகள் உணர்வுகலம் சாந்து உரிமை கணிக்கிருக் ன்ெறன.

தனது பிரிவினுல் மறுகி கொந்து பருவாலடைந்து தமையன் வத்துள்ள அங்கிலைமையை கினைத்து இளவல் கெஞ்சம் இாங்கினன்.