பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 217.3

அதனை அறிந்த அண்ணன் அவனே இவ் வண்ணம் ஆற்றிக் தேற்றினன். தான்.அலமாலடைந்துள்ளதைக்குறிக் த இளையவன் கவலலாகாதே! என்று தேறுதல் கூறியது இவனது ஆர்வ கிலே யையும் ஆகாவையும் வெளிப் படுக்கியது.

கடலில் இறங்கினவன் அலைகளுக்கு அஞ்சலாமா? அஞ்சு வதால் பயன் உண்டா? யாது இல்லை. மோதி வரு கிரைகளை நோக்கி ஏதும் தளராமல் மேலே மிதந்தும் கீழே மூழ்கியும் எதிாேறி சீக்தி வருவோபே நேர்ந்த கிலையின சாய்த் தேர்ந்து வரு ன்ெருர். அதுபோல் பிற விக் கடலில் புகுத்தவர் அங்கே மிடைன் து எழுகின்ற துன்பங்களாகிய அலைகளுக்கு அஞ்சாமல் கெஞ்சம் துணிந்து கேர் எ கிர்க் து கருமமே கண்ணுய்க் கருகி ஒழுகி உறுதி யுடன் வேண்டும். பாண்டும் எதற்கும் அயாலாகாது.

கடலில் அலைகள் இயல்பாக எழுத்து தொடர்ந்து மோதுவது போல் பிறவியில் துபாங்கள் அடர்த்து மோதும்; அந்த அல்லல் களைக் கண்டு உள்ளம் கலங் கலாகாது என இளவலுக்கு இக்க வள்ளல் இங்கே அறிவு கூறி ஆற்றி யிருக்கிருன்.

சிறிது நோக்கிற்கு முன் ஆருத் தாயக க் துட்ன் அலமன் து துடிக்கவன் . இப்பொழுது இப்படி உறுதி போகிக்கது கருதி உனா வுரியது. இள வலை அளவறித்து தேற்றுகின்றான்.

தான் வருங்கி நொங்து வந்துள்ளதையும், அ க்கியிடம் அகப் பட்டு அவன் அளிதில் மீண்டதையும் கினேன் த கம்பி மறுகலாகாதே என்று இக் கம்பி பரிவுடன் இங்ானம் உறுதி கிலையை உணர்த்தி உள்ளம் தேற உரிமை புரிக் கருளினுன் ,

திவினைப் பிறவி வெம் சிறையில் பட்ட யாம்

நோயுறு துயர் என நுடங்கல் கோன்மையோ?

பிறவியைக் குறித்து இாமன் கருதியுள்ளதை இது காட்டி கிற்ன்ெறது. யாதொரு தீவினையும் செய்யாதவன் பிறவியுள் புகுத்து அதன் கொடுமைகளே நேரில் அனுபவித்து அறிந்து அதனைத் தப்பி உய்யுமாறு மானுடங்களுக்கு இவ்வாறு நுட்பமாக உணர்ச்சியை ஊட்டியிருக்கிருன்.

உயர்ந்த சக்காவர்த்தித் கிருமகனாய்ப் பிறந்தான்; கருவி லேயே திருவுடையய்ை எல்லாச் செல்வ கலங்களையும் யாதும்