பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2174 கம்பன் கலை நிலை

குறைவின்றி யாவும் இனிது அமையப்பெற்றான்; கலைகள் பலவும் கற்றான்; எ.க் கிசையும் வெல்லும் சக்க விாய்ைத் துலங்கி கின்றான். பரிபூரண குண வாரி கியான அத் தகைய உத்தமன் அாசு தொலைக்து அடவி புகுந்து தனது அருமைப்பத்தினியையும் இழந்து குடி கண்ணிர் கிடையாமல் நடு கிசியில் துணைவனைப் பிசிங்து ஏங்கிப் படாத பாடுகள் பட்டுப் பரிதபித்து நொந்து அரிதில் தேறி கிற்கின்றான் ஆகலால் அங்க நிலையில் பிறவிக் கொடுமைகளை கினேந்து இந்தவாறு பேச நேர்ந்தான். --

பிறவியைச் சிறை என்ற த கன்னுள் புகுந்தவர் எவராயினும் அவர்க்கு அச்சக்கையும் திகிலையும் அல்லலையும் விகாத்து வருதல் கருதி. விேனைச்சிறை என்ற களுல் அதன் பாவனை அறியலாம்

குற்றவாளிகளுக்கு அாசன் சிறை க் தண்டனை கொடுப்பது போல் தீவினையாளர்களைப் பிறவியில் புகக் கி இறைவன் வாட்டி அருள்கின்றான்

பிறவி நிலை.

பிறவி ஒரு கொடிய சிறை, துயரங்கள் பல நிறைந்தது என்றமையால் உயிர்களுக்கு அது இயல்பான இடம் அன்று; செய்த பிழைகளுக்காக எய்தியது; அதிலிருந்து விடுதலை பெறு வதே அவற்றின் முடிவான நோக்கம் என்பது இதிலிருந்து பெறப் பட்டது. வெவ்வினை கழியவே வெளியே போன்ெறன.

குற்றக்கிற்குக் கக்கபடி குடி சனங்களைக் கண்டித்து அாசன் காப்பது போல் இறைவன் உயிர்களைப் பிறவியில் இட்டுப் பிழை நீக்கிப் பேணி வருகிருன். வெய்ய துயர் தீர்ந்து சீவன் உய்தி பெறுவதையே தெய்வம் விழைந்து கிற்கின்றது. காரிட்ட ஆணவக் கருவறையில் அறிவற்ற

கண் இலாக் குழவியைப் போல் கட்டுண் டிருந்த எமை வெளியில் விட்டு அல்லலாம்

காட பிட்டு, அதற்கு இசைக்த - பேரிட்டு மெய் என்று பேசுபாழ்ம் பொய்யுடல்

பெலக்க விளே அமுதம் ஊட்டிப்

பெரிய புவனத்தினிடை போக்குவர வுறுகின்ற

பெரிய விளையாட்டு அமைத்திட்டு

ஏரிட்ட தன்சுருதி மொழி தப்பின் கமனேவிட்டு

இடருற உறுக்கி இடர்தீர்த்து