பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2050 கம்பன் கலை நிலை

சடாயு பரிந்து பதைத்தது.

அங்ாவனம் அவன் வான்வழி வாவிப் போவகைக் கரையில் உகி வெண்ளத்திடை மறுகிக் கிடக்க சடாயு பார்த்த ஆவி பதைத்தான். அலமத்து துடித்தான். சிறகு அ. பட்டுக் குருதி சோா மூர்ச்சையாய்க் கிடந்தவன் சிறிது தெளிந்து விண்ணே கோக்.ெ அவ் வெய்யவன் செல்வதைக் கண்டு கண்ணிச் மல்கிக் கடுந்துயர் உழங்க நிலைமைகளைச் சொல்லால் விளக்க முடியாது; ஆயினும் அடியில் வரும் கவிகளில் ஒரளவு உனாலாகும்.

வந்திலர் மைக்தர்; 5ம் மருகிக்கு எய்திய வெங்துயர் துடைத்தனர் என்னும மெய்ப்புகழ் தங்திலர்: விதியிஞர் தரும வேலியைச் சிந்தினர்; மேல் இனிச் செயல்என் ஆம் கொலோ: ( t )

வெற்றியர் உளர்னனின், மின்னின் துண்ணிடைப் பொற்றாெடிக்கு இங்கிலே புகுதற் பாலதோ: உற்றதை இன்னது என்று உணர கிற்றி லேன் - சிற்றவை வஞ்சனே முடியச் செய்ததோ? (?)

பஞ்சனே பாம்பனே ஆகப் பள்ளிசேர் அஞ்சன வண்ணனே இராமன் ஆதலால் வெஞ்சின அரக்கல்ை வெல்லம் பாலைேே வஞ்சனை இழைத்தனன் கள்ள மாயையால், ( 3 )

வேர் அற அரக்கரை வென்று வெம்பழி திரும்என் சிறுவனும், தீண்ட அஞ்சு மால் ஆரியன் தேவியை அரக்கன் நன்மலர்ப் பேருல களித்தவன் பிழைப்பில் சாபத்தால். (4)

பருஞ்சிறை இன்னன பன்னி உன்னுவான்: அருஞ்சிறை உற்றனள் ஆம் எனு மனம் பொரும் சிறை இற்றதேல் பூவை கம்பு எனும் இரும் சிறை இருதுஎன இடரும் ங்ேகின்ை. (*) )

அஞ்சிறை குருதியால் அழிந்து சோர்வுற வஞ்சியை மீட்கிலேன் என்னும் மானமும் செஞ்செவே மக்கள் பால் சென்ற காதலும் கெஞ்சுறத் துயின்றனன் உணர்வு நீங்கலான். (6)