பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

217.6 கம்பன் கலை நிலை

கரும குன சீலனை இாாமன் பிறவியின் விலைமையைச் சட்டிக் காட்டி இளையவனுக்குச் சொன்னது உலகுக் கெல்லாம் ஒர் உறுதி உண்மையாய் உண வந்தது.

‘மும்மூர்த்திகளும் ஒன்று சேர்ந்த மூன்று உலகங்களையும் ஒருங்கே கிாட்டி என்மேல் எதிர்த்து வந்தாலும் பக்கம் கின் முல் அவர் ஒக்க ஒதுங்குவர்; நீ ஒருவன் அருகு இருக்கால் அகில உலகங்களும் எனக்கு அஞ்சி வணங்கும்; யாரும் என்னே யாதும் செய்ய முடியாது; யாண்டும் வென்றி விசனப் தான் விளங்கி கிற்பேன்’ என முழங்கி கிம்ன்ெருன்.

இனி அரனும் வேண்டுமோ? என்றது தனக்கு வாய்த்துள்ள அாண் வலியை கினைந்து வியந்த உவந்த வந்தது.

மதில் அசண், மலை அாண், கடல் அாண், படை அாண் முதலிய பாதுகாப்பு கிலையங்கள் யாவும் செய்ய முடியாத அரிய உதவியைத் கம்பி ஒருவனே செய்தருளுவான் என இங் கம்பி கருதி மகிழ்ச்துள்ளது அவனது உறுதி கிலையை உணர்த்தி கின்றது. தனக்கு வாய்த்துள்ள துனே வாய்ப்பு இணையற்றது; யார்க்கும் கிடையாதது என எண்ணி மகிழ்த்துள்ளான்.

சிறந்த சுத்த விசன் ஆதலால் உயர்க்க போர் கிலைகளை

வசைக்த கொண்டு வார்த்தை ஆடுகின்றாண். வாயில் வருகின்ற சொற்கள் மனக்கைக் கிறந்து காட்டுகின்றன.

மூவகை அமரரும், உலகம் மும்மையும்;

எனக் காவி யுள்ளது இவனது உள்ளத்தின் உறுதி உண் மைகளை உலகறியச் செய்தது. மனித உருவில் மாறியிருக்தாலும் ஆள் வேறு என்பதை இடையிடையே சொல் வெளிப் படுத்தி விடுகின்றது. பிறத்து வந்த மரபின் படியே வி. வாசனை வி.அ கொண்டு வருகின்றது. உள்ள ப் பாசமும் உணர்ச்சி வேகமும் உயிரின் விசமும் எல்லை மீறி எழுகின்றன.

பிரிபவர் யாவரும் பிரிக; பேரிடர் வருவன யாவையும் வருக. என இங்ானம் உரைகள் வன் துள்ளன. காளுமல் போன, தம்பியைக் கண்டு கொண்டமையில்ை உண்டான மகிழ்ச்சி பல

உருவங்களில் மருவி விறடன் வெளிப்படுகின்றது.