பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2178 கம்பன் கலை நிலை

மலையில் அமர்த்தான். இாவு இருபது காழிகையும் ஆயது. கண் ரீைர் கிடையாமையால் காகம் அதிகரித்தது; அண்ணனுக்குக் குடி ர்ே கொண்டு வந்த காவில்லையே! என்று இளையவன் மறு கின்ை. உடனே இமாமன் வருண மக்கிாக்கைச் செபித்தான். ஆகாய கங்கை அமுத கலசமாய் வக்கது. அதனே இருவரும் பரு கினர்; இளைப்பு சீக்கினர்.

வாருணம் கினைந்தனர் வான ரிேனல் தாரணித்து அங்கு ஒரு கிரியில் தங்கினர்.

என்றமையால் இவரது மக்கிய சிக்கியும் தெய்வ சகாயமும் கெசிய வக்கன. இக்க நீரின் அதி கே வகையை முன்னதாகவே கினேன் த வேண்டித் தண்ணிர் குடி த்திருக்கலாம்; அவ்வாறு செய்திருப்பின் இவ்வளவு அல்லலும் அவலமும் நேர்த்திசா, தெய்வ உபாசனேகள் யாவும் கைவந்துள்ள இவர்முக்கு அப்படிச் செய்து கொள்ளாமல் ஏன் இப்படித் துயர் உழத்தனர்:

தெய்வங்களை விணுக வேலை வசங்கலாகாது; கருதிய பேச தெல்லாம் அதி தேவதைகளே எதிர் வரும்படி செய்யின் உபாச களின் மக்கிய சக்தி குன்றி விடும். மனித முயற்சியால் பாதும் முடியாமல் அரிய பெரிய சோதனை கேர்த்தால் அன்றி மக்திா தேவதைகளைச் சிக்தனை செய்து யாதும் வேண்டலாகாது. உயர்த்த உபாசகரின் விதி முறை இங்கே விளங்கி விற்கின்றது. இயன்ற வரை முயன்றும் முடியாமையால் முடிவில் வான கீனை இம் மான விான் ஞான சீர்மையோடு பருக கேர்த்தான்.

படுக்கை சார்ந்தது.

-

தண்ணிர் பருகி இப் புண்ணிய ாேன் படுக்க நேருமுன் மெல்லிய கழைகளையும் காட்டுப் பூக்களையும் பாப்பி இலக்குவன் உடுக்கை அமைக்தான். அதனைப் பார்த்து அண்ணன் கண்ணிர் மல்கி யாதும் பேசாமல் அதில் படுத்திருந்தான். கம்பி அரு கிருத்து செய்யும் அன்பும், மனைவி அயல் அகன்று போன துன்பும் இக் கம்பியின் உள்ளத்தை உருக்கி உருக் குலத்து கின் தன. உரியவளது பிரிவின் துயரம் எவ்வழிகம் பெரு.ெ எழுத்தது. பகலில்இசளவு குறைக்கிருக்தாஅம்.அல்லிடை எல்லேமீறி கின்றது.