பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ | ம ன் 2174)

னகத்துள 57 _aweir of Goot ) (a) ..w.t. n . பல்லவ மலர் கொடு படுத்த பாயலில்

ல்ஃலயில் துயரிைேடு இருங்து சாய்ந்தனன் a

)1( .இளே யவன் வருட வீரனே .io oo000)

மயில் இயல் பிரிந்தபின் மான கோயில்ை அயில்விலன் ஒரு பொருள் அவலம் எய்தலால் துயில்விலன் என்பது சொல்லற் பாலதோ? உயிர்கெடிது உயிர்ப்பிடை ஊசல் ஆடுவான், (2)

மானவள் மெய் இறை மறக்க லாமையின் ஆனதோ? அன்று எனின் அரக்கர் மாயமோ? கானகம் முழுவதும் கண்ணின் நோக்குங்கால் சானகி உருவெனத் தோன்றும் தன்மையே. (3)

புண்டரிகப் புது மலரில் தேன்பொதி தொண்டையஞ் சேய்ஒளித் துவர்த்தவாய் அமுது உண்டனென் ஈண்டு அவள் உழையள் அல்லளால் கண்துயில் அன்றியும் கனவுண் டாகுமோ? == (4) மண்ணினும் வானினும் மற்றை மூன்றினும் எண்ணினும் பெரியது.ஒர் இடர்வங்து எய்தினுல் தண்ணறுங் கருங்கு முற் சனகன் மாமகள் கண்ணினும் நெடியதோ கொடிய கங்குலே. (5)

இாாமன் இரவு தங்கி இருக்த கிலேமையை இங்கே தெளி ன்ெருேம். மலை அருகே வெளியிடத்தில் பிரிவுத்துயரோடு மறுெ உருகியுள்ளான். அல்லிடை யுழங்க அந்த அல்லல்களை மறந்து அண்ணன் கண்ணுறங்கும்படி தம்பி போன்போடு பெரும்பணி செய்து ர்ே அரும்பிய கண்ணனய் கெஞ்சம் காைத்து அயல் விழித்து இயல்புரிக் கிருந்தான்.

எல்லையில் துயரிைேடு இருந்து சாய்ந்தனன் மெல்அடி இளையவன் வருட வீரனே.

அளவிட முடியாக துயருடன் அலமன்திருக்க இக்கோமகன் சிறிது.அயர்த்துபடுத்ததும், இவனுடைய பாகங்களை மிருதுவாகப் பிடித்து வருடி இளையவன் அடுத்திருத்ததும் கேரே கண்டு கெஞ்சம் காைகின்றாேம். கம்பி பணி அன்பின் அணி ஆயது.