பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2180 கம்பன் கலை நிலை

உற்ற துயரங்களை எல்லாம் அறவே மறக்த உள்ளம் அமை தியாய்க் கொஞ்சம் அயர்ந்து தாங்க வேண்டும் ன ல் று கருதி

இவ் வள்ளல் அடியை இளவல் மெல்ல வருடிக்கொண்டிருந்தான்.

இப்படி உழுவலன்பு மண்டி யுள்ளமையினலேன்ான் அங்கத் தம்பியைப் பிரித்திருக்க முடியா கல் கொஞ்ச கோத்திற்கு முன்பு இக்கக் தமையன் இறக்த படத் தனிக்கான். பிறக்க பாசத் இன் போன்புகள் இருபாலும் நேர் ஒத்து சீர்மை சாந்து கிறைந்திருக் ன்ெறன

இவரது அன் புசி:ைபும் ஆர்வமும் மன்பதைக்குப் பேரின் ப

நிலையங்களாப்ட் .ெ *@ இ யிருக்கின் னை.

பின்னவனது உருக்கமான அன்பு முன்ன வனது ஆர்வத் கைப் பெருக்கி வருகின்றது. பரிசுக்கமான உயர்க்க இந்த உயிர் நேசங்கனே உரிமையுடன் ஊன்றி உணர்த்த போதெல்லாம் உலகம்

ஒளி மிகுந்த உயர்கின்றது. உள்ளம் உருகிய அன்பில் உயிர்

பேரின் பத்தை அகர்ன்ெறது.

இந்தச் சகோதார்கள் பசல் அமைத்துள்ள அன்புரிமைகள்

எவரையும் என்புருகச் செய்கின்றன.

“From the highest degree of passionate love, to the Howest degree of good-will, they make the sweetness of life”.

(Emerson).

‘உயிர் உருக்கமான உயர்ந்த அன்பும், அமைக்க கயையும் உயிர்வாழ்வை இன்பம் ஆக்குகின்றன’’ என்னும் இது ஈண்டு

  • * + H த - + o எண்ணத்தக்கது. அடிவருடி இளவல் தியில் ஆற்றினும் யாதும் துயிலாத கடுக் கவலையுடன் இக்கெடுக் ககை துயாற்றியிருந்தான்.

உயிர் கெடிது உயிர்ப்பிடை ஊசல் ஆடுவான்.

என்றது இராமன் அடைத்திருக்க தயாநிலையை வசைக்து காட்டி யது. உறக்கம் இன்றிக் கண்களே மூடிக்கொண்டு கொள்ளைபோன பொருளையே கினைத்து உள்ளம் கவன்.று பெருமூச்சு எறிந்து வெளியே போவதும் உள்ளே வருவதுமாய் உயிர் ஊசலாடி அலை த்து அலமாக் துயர் மூடி இருக்கான் என்றமையால் பாசத் துடிப்புகளும் பழிக்கவலைகளும் அறிக்குகொள்ள வங்தன.