பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ 8, 2 I S

துருக்கி உலை கெருப்பை ஊதுவதுபோல் உயிர்ப்பு குலைத் துயரை மோகி வருகிறது. --- தயரினல் உயிர் வேதனை அடைக் தள்ளமையால் துயில் வாவில்லை. கினைவுகள் எல்லாம் மனைவி யின் உருவையே மருவி கிமிர்த்தன.

கானகம் முழுவதும் கண்ணின் நோக்கும்கால் சானகி உருவெனத் தோன்றும். இம்ம்ானவிான் தனது மனைவியை தினேக்து மறுகியுள்ள கிலை மையை அளந்து அறிதற்கு இது கருவியாய் வத்துள்ளது வனம் முழுவதும் என்றது'கினேவின் விளைவிகன கினைவுறுக்கியது. கன் கண்கள் கோக்கிய இடம் எல்லாம் சானகிய்ாகவே தோன்றியது. உருவெளித் தோற்றம் டெருவிழைவாய் விளைந்தது. எண்ணங்க ளின் பரிணுமங்கள் இவ்வண்ணம் வளர்ந்துள்ளன.

இன்னுயிர் அனைய இனிய பொருள் ஆதலால் அதன் பிரிவைச் சகிக்க முடியாமல் மறுகி மயங்குகின்றான். இன்பகலம் கணிக்கதை இழத்துவிடவே துன்பம் உழக்து துவள்கின்றன். சேய் ஒளி வாய் அமுது உண்டனென் எ கன்றது. கான் துய்க்க அனு பவத்தை பாதும் கூசாமல் பித்தநிலையில் பேசிய படியாம். இன் னல் மீதார்த்து தன்னே மறந்து பேசுகின்றமையால் யாதம் ஒளி யாமல் முன்னேய அனுபவங்கள் மொழிவழியே வெளி வாலாயின.

இரவு முழுவதும் இவ்வாறு மறுகி பிருந்தான். விடிக்ககம் எழுந்தான். அதிகாலையிலேயே கம்பியுடன் அயலிடம் கடத்தான்.

வந்தவனம் புகுத்தது.

தனது அருமை மனே வின்ய நாடி இக்கோமகன் அலைந்து தேடியது பரிதாபமாய் டிேயது. கவலை கிறைக்க கெஞ்சினாய் இருவரும் கடிது கடந்தனர். தென் மேற்குத் திசைகோக்கி கெடுத்தாரம் சென்றபின் விரிந்து பாக்த கெடியவனம் எதிர்ப்பட் டது. நீண்டு அடர்த்த மாங்களும் பெரிய மலைத் தொடர்களும் கொடிய மிருகங்களும் கிறைத்திருக்க அக்கவனத்துள் புகுந்தார். அது முன்பு கிரவுஞ்சாரணியம் என்று பெயர் பூண்டிருக்கது. பின்பு கவந்தவனம் என நேர்த்தது.கவந்தன் அங்கே சேமமாய் இருந்த வன்தமையால் அந்த வனத்திற்கு இக்க காமம் வந்தது