பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ. ராமன். 2185

இவரது நீதி உணர்ச்சியும் போகனை முறையும் ஆதாவு பங்கு அதிசய நிலையில் ஒளி செய்து திகழ்கின்றன.

“The finer the sense of justice, the better poet. ”

(lEmorson)

‘சிறக்க நீதி உணர்ச்சியின் அளவே கவிஞன் உயர்ந்து கிகழ்

கின் முன்.’ ன்ன அமெரிக்கப் பெரியார் இவ்வாறு கூறியிருக்கிரு.ர்.

உன்னதமான உத்தம கவியாய்க் கம்பர் ஒளி மிகுந்து திகழ்கின்றார். கலை ஞானம் யாண்டும் கதிர் விசி மிளிர்கின்றது. அல்லல் நிலைகளைச் சொல்ல கேர்த்த போதும் லைல ஒரு உண்மையைச் சொல்லி விடுகின்றார். புவி வேக்தர் பிழையாய்ப் பழிபடாதபடி நம் கவி வேக்தர் வழி காட்டியருள் கின்றார்.

அறிவும் ஆண்மையும் உடையய்ை கின்று அாசன் காவா யிைன் அவனுடைய நாட்டு மக்கள் கவக்கன் கையில் அகப்பட்ட காட்டு விலங்குகள் போல் கலங்கி உழல்வர் என்று காட்டி யிருக்கிறார். காட்சி டரிதாப நீட்சியா யுள்ளது. .

வெருவுவ; சிந்தவ; குவிவ; விம்முவ; இரிவ; மயங்குவ. என்றது அம் மிருகங்கள் அடைந்த துயா கிலைகளைக் கருதிக் காண வந்தது. அரசன் சிறிது கவனியாக விடின் கொடிய மூர்க் கர்களால் குடிசனங்கள் எல்லையில்லாத அல்லல்களையும், அல. மால்களையும் அழி துயரங்களையும் அடைந்து துடிப்பர் என்னும் உண்மையை அண்மையில் வங்கத்தில் கிகழ்ந்த கொடிய கொலை பாதகச் செயல்கள் தம் கண் எதிாே காட்டியுள்ளன.

உயிர்களுக்கு இடையூறு செய்பவர்களைப் பயிர்களுக்குக் களே எடுப்பது போல் அடியோடு களைந்து ஒழிக்க வேண்டும் , என்பது அாச ரீதியின் உறுதியான முடிவாம். இச்சுக் கடமையை அாசன் செய்யாது கைவிடின் அவன் கடையய்ை ஒழிகின்றான். தவறுடைய எவரையும் எல்லாவற்றையும் கடவுள் நேரே யாண்டும் கண்டு கொண்டே இருக்கின்றார், அவருடைய தண்டனேக்கு யாரும் யாதும் சப்ப முடியாது.

“God’s mill grinds slow but sure.” (Herbert).

‘கடவுளுடைய திேச் சக்காம் துேடையாரை அறுத்தே திரும்” என ஜார்ஜ் ஹெர்பெர்ட் என்பவர் இவ்வாறு கூறி யிருக்

274 * ---