பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2051

வஞ்சியை அரக்கனும் வல்லே கொண்டுபோய்ச் செஞ்செவே திருவுருத் தீண்ட அஞ்சு வான் நஞ்சியல் அரக்கியர் நடுவண் ஆயிடைச் சிஞ்சுப வனத்திடைச் சிறைவைத் தானரோ. (7) (சடாயு உயிர் நீத்த படல்ம், 140-146)

வாளால் வெட்டுண்டு கீழே விழுந்து கிலை குலைந்து டெக் ன்ெற சடாயு மேலே ஆகாய மார்க்கமாய்ச் சீதையைக் கொண்டு போகின்ற இராவணனை கோக்கி கோக்கி உள்ளம் அடித்து உணர்வு கலங்கி உயிர் மறுகிப் புலம்பி கொந்துள்ள பரிவுரைகள்

அறிவு கலம் சாந்து அவலம் கிறைக்கிருன்ன்ெறன.

இாாம இலக்குவர் எங்கிருக்தேனும் வத்து விட மாட்டாாா ான். அயல் எங்கும் கண் பாப்பிப் பார்த்தான். அக்க விாச் சிங்கங்கள் வாாாமை கண்டதும் மனம் மறுகி சொக்தான். மறுக் கமும் தோதலும் உருக்கம் மீதுணர்ந்து எழுந்தன.

மைந்தர் வந்திலர்; நம் மருகிக்கு எய்திய, வேந்துயர் துடைத்து

மெய்ப் புகழ் தந்திலர் என்னும் இந்த வாக்கியத்தில் சடாயுவின் சிந்தனையை நம் உள்ளக் கண்ணுல் கூர்ந்து கோக்கி ஒர்ந்து உருகு ன்ெருேம். மைந்தர், மருகி என்ற வாசகத்தில் பாச சேசங்கள் ஒளி விசி உலாவி நிற்கின்றன.

குழங்தைகள் வந்திருக்கால் அாக்கப் பயல் அழிந்து தொலைக் திருப்பானே; அாசி மீண்டிருப்பாளே; அந்த வெற்றிப் புகழைப் பெருமல் கொற்றக் குருளைகள் எங்கேயோ போய்ச் சிக்ெ இருக் ன்ெறனவே என்று உள்ளம் சத்தளித்துக் கவிக்கிருக்கின்றான்.

மக்கள், மருமகள் என மூவசையும் பரிவுடன் கருதி உருெ யிருக்கும் உரிமை உயிசை உருகச் செய்கின்றது. உள்ளப் பாசங் களும் உணர்ச்சிகளும் உரைகளில் துடித்து கிற்கின்றன.

விதியினர் தரும வேலியைச் சிங்தினர்.

என்றது பல சிந்தனைகளே உள்ளடக்கிச் சிங்தை சொந்து

வந்துள்ளது. விதிவலியை எண்ணி மறுகிக் கண்ணிர் மல்ப்ெ

புலந்து புலம்பிக் கண்பாடு கொள்ளாமல் கலங்ெ யுள்ளான்.