பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2186 கம்பன் கலை நிலை

ருெச். அரசு அன்ற தண்டியாவிடின், தெய்வம் கின்ற தண்டிக்கும் என்பது பழமொழி. இக் காட்டு முது மொழியும், மேல் நாட்டு மகி மொழியும் தெய்வத் தீர்ப்பை ஒரு முகமாய் உறுதி செய்து எதிர்நோக்கி கிற்ன்ெறன. மதி கெட்ட மன்னவன் நாட்டுக் குடிகள்போல் பிராணிகள் பெருங் கிகிலடைத்து கிலை குலைந்து சிக்கின. அக் கிலையையும் அறியாமல் இவர் கேரே போயினர்.

இன்னவாறு கவர்தன் கைகள் இடையே புகுத்த இருவரும் சிறிது கடந்த வாவே முடிவு கெரித்தனர். கசிய குன்று போல் கோசமாய் கிற்கும் உருவை நோக்கி இளையவன் உள்ளம் திகைத் தான். இது ஒரு கொடிய பூகமே! என்று உறுதி செய்து அண்னனே, கோக்கி அரசே! அபாயம் நேர்ந்துள்ளதே! என இலக் குவன் கலக்கமுடன் சொன்னன். so

சம்பி கலங்கி மொழிக் கதைக் கேட்டு இக் கம்பி அந்த உருவைக் கூர்த்த நோக்கினன். பொல்லாத பூகக் கான் ; மீண்டு செல்ல முடியாது என். அல்லல் உழங்தான். உழுவலன்புடன் உள்ளம் உருகி இளவலை உரிமையுடன் பார்த்தான்.

இராமன் மனம் உடைந்து கூறியது.

o

  • தம்பி! இங்கிருத்து நீ தப்பிப் போய் விடு. இடர் மேல் இடர் எழுந்து தொடர்ந்து கடல் போல் னன்னே வனங்து வருத்துகின்றது. இக்க உடலைச் சுமந்து கொண்டு இனிமேல் தான் உலகில் இருப்பது வீண் என்னுல் நீ அடைந்து வருகின்ற துய சங்களே கினைந்து கினைத்து என் கெஞ்சம் காைங்து கவல்கின்றது. எனது பிறப்பு அவலம் மிகவுடையது; பலர்க்கும் அல்லல் ஆயது; பிறந்த குடிக்குப் பெரும் பழிகள் விளைந்து விட்டன; அல்லலும் அவமானங்களும் எல்லையின்றி வளர்ந்தன; உயிர் வாழ்க்கையில் ஒரு சகமும் காணேன்; கான் தேகத்தை வைத்திருப்பது எதற்கு? இக்கப் பூதத்திற்கு இசையாய் மடிந்து போகுல்.அதற்கு ஒர் உபகாரம் செய்த படியாம்; எனக்கும் இனிதாம் ‘ என மனத்துயருடன் இக் கோமகன் மதுகி மொழிக்கான். சோகம் மீதுணர்த்து சொல்லிய அவ் அசைகள் இவ் விான் உள்ளக்கில் அடக்கி வைத்திருக்த துயாத் துடிப்புகளே உலகறியச் செய்தன.

தோகையும் பிரிந்தனள்: எங்தை துஞ்சினன்:

வேகவெம் பழிசுமந்து உழல வேண்டலேன்