பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ | ம ன். 2187

ஆகலின் யான் இனி இத. து...”, ஆம் இடம்

ஏகுதி! ஈண்டு நின்று இ. வ . . . (முன். (1) ஈன்றவர் இடர்பட எம்பி துன் |றர் சான்றவர் துயர்உறப் பழிக்கும் சார் வாய்த் தோன்றலின் என் உயிர் துறந்த போது அலால் ஊன்றிய பெரும்பழி துடைக்க ஒண்னுமோ? (2)

இல்லியல் புடையர்ே அளித்த இன்சொலாம் வல்லிஅவ் அரக்கர்தம் மனையுளாள் எனச் சொல்லி நன்மலை எனச் சுமந்த துரணி என் வில்லினென் செல்வெனே மிதிலை வேங்தன்பால். (3) தளையவிம் கோதையைத் தாங்கல் ஆற்றலேன் --- இளே புரிங் தளித்தன் மேல் இவர்ந்த காதலேன் உளன் என உரைத்தலின் உம்பரான் என o விளைதல்கன்று ஆதலின் விளிதல் நன்று என்றான். (4)

இளையவனே நோக்கி அண்ணன் இவ் வண்ணம் உாைத்துள் ளான். எவ்வளிவு அவலங்கள் செஞ்சில் எறியுள்ளன! தன்னல் தனது குடும்பத்திற்கு இன்னல் பல விளைந்திருக்கின்றன என்.டி இனக்கிருக்கிருன். மனைவியின் பிரிவுத் துயாமே எல்லாத் துன்பங்களையும் கினேவுக்குக் கொண்டு வந்து கெஞ்சை வாட்டு ன்ெறது.

தோகையும் பிரிந்தனள் என்ற கில் சோகம் ஏகமாய் கிறைக் திருக்கின்றது. அரசு இழந்தது முதலாக எல்லசர் பிரிவையும் மறந்து மகிழ்க்கிருக்கச் செய்த சிறந்த இன்பப்பொருள் ஆதலால் அது பிரிக்கது பெருங் துன்பம் ஆயது. கடை உடை முதலிய அக்த உருவச் சாயலை கினைத்து உள்ளம் மறுகி யுள்ளமையால் தோகை என்றான். மயிலுடைச் சாயலாள் எனப் பெண்மை உலக மும் வியந்து பேசும் இயலுடைமை மயலடையச் செய்தது. உம்மை அதன் உயர்க்க தன்மையை உணர்த்தியது. உரிய மயில் போனது அரிய உயிர் போனது போலாயது.

‘சமது அருமைத் திருமகளைப் போன்போடு எனக்குத் தாரை வார்த்து உரிமையுடன் தக்க அந்த மாமனர் முகத்தில் இனி நான் எப்படி விழிப்பேன்?. கல்ல சத்தவிான் என்று கம்பித் சத்தம் செய்து கொடுத்தார். என் பெண்டாட்டியைப் பிறன்