பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.188 கம்பன் கலை நிலை

கையில் கொடுத்துவிட்டு நான் புறங்கையைக் கட்டிக்கொண்டு கிற்கின்றேன். கானும் ஒரு விான் ! எனக்கு வில்லும் வேண் டும் !’ என இங்கனம் பல பல சொல்விப் பரித பித்தான்.

வில்லினென் செல்வனே மிதிலே வேந்தன் பால் ? இந்த விான் உள்ளம் கொத்து அல்லலுறந்திருக்கும் கிலையை ஒவ் வொரு சொல்விலும் உணர்ந்து வருகிருேம்.

‘யாரும் வளைக்கமுடியாக அரியவில்லை ஒடித்துப் .ெiசிய விசமணம் கொண்டேன்; அங்ானம் கொண்டவளை அயலான் கொண்டுபோக விடுத்தேன்; இப்பொழுது கான் கனியே மாமனர் விட்டுக்குப் போனல் எனக்கு என்ன மரியாதை கிடைக்கும்? சானகி எங்கே ? என்று அவர் கேட்டால் கான் பாது பதில் சொல்லுவேன் ? என் வாழ்வும் ஒரு வாழ்வா!’ என மறுெ யிருக்கிருன். கவியாணம் செய்து வங்தபின பு மீண்டு மறுவிட்டு முறையிலும்கூட மிதிலைக்குப் போனதில்லை; அத்தகைய சக்கச வர்த்தித் திருமகன் இக்கருணம் இப்படி வருக்கி எண்ணி யுள்ளான். அரசர் குழாமும் முனிவர் திாளும் .ெ சிய போர் விான் என்று வியன்து புகழச் சான கியை மணந்து வந்தவன் ஆத லால் மாமன் இந்தவா. சித்தனை செய்தான். -

  • மனேவியைப் பேணிவாழமுடியாக மதிகேடனுக்கு மகளைக் கொடுத்தோமே !” என்று சனக மன்னன் கவலை அடைந்திருப் பான் எனக் கருதியுளைக்கிருக்கிருன்.

வில்லினென் செல்வனே என்றது இகழ்ச்சிக் குறிப்பில் உள்ளம்கடுத்து வந்தது. வில்லுடன் சென்றால், ‘மாப்பிள்ளை! உங்களுக்கு வில் எதிற்கு ? கைப்பிடித்த மனைவியைக் காக்கமாட் டாத நீங்கள் உலகத்தைக் காக்கும் குலவி சன்போல் வில்லை எங்கி வந்திருக்கி மீர்களே!” என்று மிதிலை வேங்கன் இகழ்ந்து சொல்வி விடுவனே என உள்ளம் துடிக்கிருக்கிறது.

இவ்வாறு பலவகையிலும் அவமானங்கனே கினைத்து மனம் உடைத்து போயது; அவலம் அளவு மீறினமையால் மடித்து போவது நலம் என்.று துணிக்கான்.

உளன் என உரைத்தலின் உம்பரான் என

விளைதல் கன்று; ஆதலில் விளிதல் கன்று.