பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 21.89

மனேவியை இழந்தான் என்னும் μίν νική சு மக்கு இரு ப்பதிலும் இறங்து போவது நல்லது என். இங்ாம் ம.கி செய்திருக் கிருன். (சி.ஐக்க மானிகள் இழித் பழி சேர்க்கால் உயிாைத் தறந்தவிட னேச்ன்ெமூர். ‘உயிர் கீப்பர் மானம் வரின்” என்னும் இப்பொய்யாமொழி மானமுடைய வாது இ பல் ை நன்கு விளக்ெ யுள்ளது. யாண்டும் கிலைதாழ சது சிற்றலும், காழ்வு நேர்ந்த இடத்து உயிர்வாழ்வை வெறுத்து விடுதலும் உயர்மானிகளின் இயல்புகளாயுள்ளமையால் அவாது நிலைமை சீர்மைகளைத்தேர்ந்து கொள் ன்ெருேம். * = -

தொடர்க்க துயரங்கள் மறந்துபடும் ஆகல்ால் இறத்து படு கலை விாைந்து கொள்ளுகின்றனர்.ஊனுடலின்படியே மானுட இயல்பு கள் அவகாா கிலேயிலும் உலாவி வருகின்றன. சிறந்த ஞான மும் உயர்ந்த விாமும் ஒருங்கு வாய்க்தவனுய் இருந்தும் பிரித்த பொருளின் பெருங் தயாால் இங்ாவனம் கிலைகுலைந்து கின்றன். தான் மாண்டு போனலும் கம்பி மீண்டு போக வேண்டும் என்.: வேண்டியிருக்கலால் அவன் மேல நீண்டுள்ள தேசத்தின் கிலை தெரிகின்றாேக்’

...”

இளவல் மொழிந்த .

கமையனுடைய தாயா மொழிகளைக் கேட்டதும் கம்பி துடித்

தான். ‘இலட்சுமணு! நீ தப்பிப் போய்விடு’ என்று தன்னை நோக்கிச் சொன்னசொல் அவன் உள்ள க்கை ஊடுருவி எரித் தது. அண்ணி யின் பிரிவையும் அல:ானங்களையும் பொறுக்க மாட்டாமல் அண்ணல் கிலைகுலைத்து இவ்வண்ணம் பேசுகின்றாச் என்று உணர்ந்து மறுகினன். மறுமொழி கூறினன். அல அடைய உரைகள் அறிவு ஆண்மை உறுதி ஊக்கங்கள் பெருகி எழுங்தன. முன்வைன் சொன்ன மொழிகளை முன்னே கண் டோம்; பின்னவன் பேசிய கிலைகளைப் பின்னே காண வருகின் ருேம். இாண்டையும் ஒருங்குநோக்கி இருவருடைய பெருக் தகைமைளையும் நாம் கூர்ந்து ஒர்ந்து கொள்ளவேண்டும்.

ஆண்டான் இன்னன பன்னிட ஐயற்கு இள்வீரன்

ஈண்டுயான் உன் பின் ஏகியபின் இவ் இடர்வங்து

மூண்டால் முன்னே ஆருயிரோடு முடியாதே - மீண்டே போதற்கு ஆம்எனின் கன்றுள்ன் வினே என்றான் (1)