பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2190 கம்பன் கலை நிலை

என்றான் என்னப் பின்னும் இசைப்பான் இடர்தன்னை வென்றார் அன்றே வீரர்கள் ஆவார்; விரவாரின் தன்தாய் தங்தை தம்முன் எனும் தன்மையர் முன்னே பொன்றான் என்றால நீங்குவ தன்றாே புகழம்மா, (2) மானே அன்ள்ை தன்னெடு தம்முன் வரையாரும் கானே வைகக் கண்துயில் கொள்ளாது அயல்காத்தற்கு ஆன்ை என்னே என்றவர் முன்னே அவரின்றித் - தானே வங்தான் என்றலின் வேருேம் தவறுண்டோ ? (8)

என்தாய் உன்முன் ஏவிய யாவும் இசை, இன்னல் பின்றாது எய்திப் பேரிசையாளற்கு அறிவுண்டேல், பொன்றா முன்னம் பொன்றுதி என் முள்: உரைபொயயா கின்றால் அன்றாே கிற்பது வாய்மை நிலஅம்மா. (4)

எற்பெற். ருளும் யானும் எனேத்தோர் வகையாலும்

கிற்பெற். ருட்கும் கிற்கும் கினைப்புப் பிழையாமல் கற்பொற் ருேளாய்! நல்லவர் பேண கனிகிற்கும்

சொற்பெற் ருல்மற் ருருயிர் பேணித் துறவேமால். (5)

ஒதுங் கால்அப் பல்பொருள் முற்றுற்று ஒருவாக வேதம் சொல்லும் தேவரும் வீயும் கடைவீயாய்! மாதங்கங்தின் றுய்க்திவ் வனத்தின் தலைவாழும் == பூதம் கொல்லப் பொன்று தி போலும் பொருளுண்டோ ? (6)

கேட்டார் கொள்ளார் கண்டவர் பேனர் கிளர்போரில் தோட்டார் கோதைச் சோர்குழல் தன்னைத் துவளாமல் மீட்டான் என்னும் பேரிசை கொள்ளான்; செருவெல்ல மாட்டான் மாண்டான் என்றபின் மேலும் வசை உண்டோ?,

கணிக்கும் தன்மைத் தன்றெணி னன்றித் தகைவாளால் கணிக்கும் தன்மைத் தல்ல விடத்தில் கனல்பூதம் பிணிக்கும் கையும் பெய்பில வாயும் பிழையாமல் - __ துணிக்கும் வண்ணம் காணுகி துன்பம்துற! என்றான். (8)

(கவர்தப்படலம் 28-35)

அண்ணன நோக்கி இலக்குவன் இவ்வண்ணம் பேசி யிருக் கிருண். உள்ள க்ை கயும் உணர்ச்சிகளையும் வார்த்தைகள் வெளியே வார்த்துக் காட்டுகின்றன. ஆர்த்தியுடன் பார்த்து வருகிருேம்.