பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 219 i.

‘நீ போய்க் காயரை ஆக சிக்க இரு நான் இங்கப்பூதத்தின் வாயில் பொன்றி முடிகின்றேன்’ . .ன் உள்ளம் கன்றி இராமன் உயை க்கவே இளையவன் மறு.ெ . இர்மொழி கூறிஞன்.

‘அரசே! என்பால் அன்டால் ன்னே ப் போகச் சொல்லு சிறீர்கள்; தான் உயிர் வாழ்வது எல்லாம் உங்கள் .ெ rmou _G ; உங்களைச் சிறிது பிரியின் எ னக்கு அது கொடிய சாவே, ஆபத் கில் கங்களைக் கனியே விட்டு தான் அயலே போக வேண்டும் என்.ற அருள் புரிக கது உயிர் வேதனை ஆகின்றது. உன் அண்ண வைக்கு ஏதேனும் இடையூறு நேர்ந்தால் உடனே விரைந்து நீக்கு , நீக்க முடியாதாயின் உன் உயிரைப் போக்கி விடுக என எண் காய் கட்டளையிட்டு அனுப்பிய படியே நான் கரு கிச் செய்து வருகி றேன். உரிய கடமையை ஒரு போதும் மறக் கறியேன், கொடிய அது யாங்கள் சோதனைகள் புனித்து வருகின்றன; வேதனைகள் சேர்க்க போது வெய்துயிர்த்து வாடுவது விாம் ஆகுமா? சேர்கள் யாண்டும் அயனார்; அரிய விார்கள் யாவரும் திசை நோக்கித் கொழுகின்ற பெரிய வி. மூர்த்தியாகிய காங்கள் சிறிய துயர் களில் எல்லாம் சித் கம் தளர்வது வித்தக வினேகமாயுள்ளது: சேவர் முதல் யாவரும் பொன்றி முடியும் காலத்தும் பொன்றாது கின் மருளும் புனிகளிடம் மனிதர் இயல்பின் படி தனியும் துயரமும் தொடர்ந்து வருகின்றன; வரிலும் களர்ந்து படாமல் யாண்டும் கிளர்த்து மூண்டு தொழில் செய்ய வேண்டும். கசிய கெடிய இக் கொடிய பூ கம் ஒரு பொருளோ? எனக்கு இது எம் மாக்திசம்! எனது வடிவாளால் ஒரு கொடியில் துணித்து ஒழிக் கின்றிேன் அணிக்கே கின்ற அடிமை செய்வதை ஆண்டவன் அருள் புரிந்து பார்க்கட்டும்’ என்று சொல்லிக்கொண்டே இலக் குவன் உடைவாளை உருவி விசைக்தான்.

இக் குல வீசனுடைய உரையாடல்கள் உயிர் ஒளி விசி வெளி எழுகின்றன. உள் ளக் டெக்கைகள் துள்ளித்துடிக்கின்றன.

இடர் தன் னே வென்றார் அன்றே வீரர்கள். விசர்களுக்கு இலக்கணம் இப்படி இலக்குவண் விகித்திருக் கிருன். போரில் எதிர் எறிப் பகைவரை வென்று வருபவமே வீரர் எனப் பாரில் பேர் பெற்றுள்ளனர். அவர் பேசளவில் விானே ஆயினும் ஒனளவில் விசர் ஆகாள். உறுதி புண்மை கருத வுரியது.