பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2193

துன்பத்தால் துகைக்கப் பட்டா துகைத்தஅத் துன்பம் தாக்கி இன்பம் என்று இருத்தல்,போலும் அரிய இவ்வுலகில் என்றுள்.

(சிவக சிந்தாமணி, 1392)

பிரிவுத் துயாால் மறுகி உரிமையாளரை கினேன்.து உருெ அழுவதும், உயிரை சீக்கத் துணிவதும் எளிய செயல்கள், உற்ற துண்ட ல்களே எல்லாம் பொ.அத்துக் கொண்டு மேலும் மேலும் கொடர்ந்து அவை எவ்வளவு கலக்கிலுைம் யாதும் கலங்காமல் கலம் கண்டு கிற்பதிே அரிய மேன்மையாம் என்னும் இது ஈண்டு அறிய அரியது. மனக் கிட் பத்தின் மாட்சி காண வந்தது.

திெர்கின்ற இடர்களைக் கண்டு தளராமல் உறுதியுடன் வளக்கி முயன்று முன் எறுபவர்கள் கருவிார்களாய்ப் பெருமை பெறுகின் ருர்கள். அவ்விாப் பாட்டை விளக்கி விரனுக்குத் சேக்கை யூட்டினன். ஆர்வலம் கனிக்க உள்ளத்திலிருந்த ஆதா வான உறுதி மொழிகள் ஆறுதல் புரிய வந்தன.

என் தாயும் சானும் தும் காய்க்கும் உமக்கும் நேரே குடி அடிமைகள் யாண்டும் குறிப்பறிந்து ஊழியம் புரிபவர்கள்; உங்களை இனிது பேணி வருவதே எங்கள் உயிர் வாழ்க்கையின் குறிக் கோளம் என இலக்குவன் உாைத்திருப்பது உள்ளத்தை உருக்குகின்றது. பரிவுரைகள் பண்பு கிறைந்து வருகின்றன.

தன் அளவில் கில்லாமல் தன் தாயையும் ழெமைப் படுத்தி உழுவலன்பு கனிய மொழித்தது உரிமை முழுவதும் தெரிய வக்கது. ஆர்வ மொழிகள் ர்ேமை காந்து கிற்ன்ெறன.

அல்லும் பகலும் அயராமல் வில்லும் கையுமாய் அயல் கின்ற அண்ணனேக்காத்து வருக என்று சொல்லிவிட்ட அந்த ஆர்வத் தாயை கினைவுக்குக் கொண்டுவந்துள்ளான்.

பெற்ற தாய் கத்தம் செய்து உரிமையுடன் கையில் கொ மக்க பிள்ளையை இடையே காட்டிலிருந்து ஒட்டி விடுவது திே பாகுமா? கிலேமைகளே கினேக் கருளுங்கள் என்.று கினேவுறுத்தினன். பyண்ணன் பணிக்கே தான் பிறந்துள்ளதை எண்ணச் செய்தான். பத்தினியைக் கவர்ந்து கொண்டு போயுள்ள அப்பதகனைக் கொன்று தொலைத்துத் தேவியைச் சிறை மீட்டி வெற்றித்திரு வு ன் மீள வேண்டிய தாங்கள் இங்கேயே மாள வேண்டும் என (/கண்டது சாலவும் வியப்பாயுள்ளது. கால கிலேயை கோகின்றேன்.

275