பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2194 கம்பன் கலை நிலை

அரிய பொறுப்புகள் பல கிறைந்துள்ள அரசகுலமகன் சிறிய மனிதர் போல் மறு.ெ அயர்வது பெரிதும் இளிவே யாம்.

விளிந்து படுவேன் என்று வெறுப்பால் மொழித்து வருகிறீர் கள்! இது எவ்வளவு பழியையும் இளிவையும் விளைத்துவரும்: மனைவியை மீட்ட முடியாமல் மன வேதனையோடு இராமன் மடிந்து போளுன் என உலகம் இகழ்ந்து பேசுமே அன்றி வேறு ஏதேனும் புகழ்ந்து பேசுமோ? எதையும் ஆராய்ந்து பாாமல் தன் கண்ணில் கண்டதையே மேலெழுத்தவாரியாய் ஞாலம் எக் காலமும் பேச நேரும்; அந்தப்பிழைக்கு இடங்கொடுக்கலாகாது.

செருவெல்ல மாட்டான்; மாண்டான்.

ஈண்டு நீங்கள் கினைக்கபடி கிகழ்ச்தால், உலகம் யாண்டும் உங்களை இப்படி இகழ்ந்து வரும் என எதிர்வதைச் சட்டிக் அாட்டினன். உணர்ச்சியும் உரோசமும் மண்டி உறுதி கொள்ளும் படி உரைகள் பெருகி வருகின்றன.

‘தன் பெண்டாட்டியைக் கவர்ந்து கொண்டு போனவன் பெரிய போர் விசன், அவனே வெல்ல முடியாது என உள்ளம்

உடைக்தே இராமன் உயிரை விட்டான்’ என்று உலகம் சொல்லு மே! எனத் துடித்திருக்கிருன்.மேலும் வசை உண்டோ? என்றது

இதைக்காட்டிலும் கொடிய பழி வேறுயாதும் இல்லதன்றலாக

இசை விளக்க வக்க எந்தல் ஆதலால் வகை விளைவதை இசைவாகக் குறித்து உாைத்தான். குறிப்பெல்லாம் குல விசம் ததும்பித் தலைவனே ஊக்க்ெகாக்கும் கோக்கில் தனித்தெழுந்தன. அல்லல்களில் தளாவகை வல்லமையை ஊட்டுகின்றன்.

இதய ர்ேமைகளை நன்கு தெரிந்தவன்; அக்கப் புனித கெஞ்சம் இனிது தெளிய கணினமாக கவின்றருள்கின்றான்.

உங்கள் குல வீரத்தையும் குடி மானத்தையும் உலகம் காண கிலே நிறுத்துங்கள்; அயலே மயலாக யாதும் கருதலாகாது என உறுதி கூறி உடைவாள் உருவின்ை.

பிணிக்கும் கையும் பெய்பில வாயும் பிழையாமல் துணிக்கும் வண்ணம் காணுதி துன்பம் துற!