பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2052 கம்பன் கலை நிலை

‘சல்ல பதி விாதைக்கு இந்த அல்லல் நேர்த்தது; எதோ ஒர் கொடிய விதியின் விளைவாகவே இது மூண்டிருக்கிறது; இத ல்ை இனிமேல் என்ன கேடுகள் எல்லாம் சேருமோ? உலகம் ஒரு கொடிய சோதனைக்கு உள்ளாகி யுள்ளது’ என கெடிது கினைந்து கெஞ்சம் கவன்றிருக்கின்றான்,

அவலக் கவலைகள் பல கவடுகளாய்ப் பசந்து விரிந்திருக்கின் றன. ‘இராம இலக்குவர்கள் எங்கே போயினர்; அவர்கள் கதி என்ன? யாண்டும் காணுேமே? யாதொரு நிலைமையும் தெளிவாகத் தெரிய வில்லையே! அக்த வெற்றி வீாாகள் அங்கே இருந்துள ாாயின் இந்த வுத்தமியை இராவணன் இப்படி எடுத்து வந்திருக்க முடியுமா? இவன் முடிந்து போயிருப்பனே! கசட்டுக்கு ஒட்டிய அக் கொடிய கைகேசியின் வஞ்சச் சூழ்ச்சியால் ஏதேனும் நேர்க் திருக்குமோ? தீய கூட்டங்கன் எல்லாம் ஒருங்கு திாண்டு இக் அளயவர்களுக்குச் சதி செய்ய மூண்டதோ? அப்படி மூண்டாலும் இாாமனே கேர்கின்ற யாராலும் வெல்ல முடியாதே! பாக்தாமனே மனித உருவில் மருவி அல்லவா இப் புனிகளுங் வந்துள்ளான்! எகோ கள்ளம் புரிந்துதான் இக் காசியத்தை இத் தீயவன் செய் திருக்கிருன், அசக்கர் குலத்தை அடியோடு கருவறுத்து அல் விாக் குரிசில் தன் தேவியை மீட்டிக் கொள்வான்; நான் மீட்டிக் கொடுத்து என் கட்புக் கடனே இவ் வுலகிற்குக் காட்ட முடியாது போபதே! எனது சிறை அழித்து நான் இறன்து போயினும் அக் குலமகள் கிறை இறையளவும் பாதும் அழியாது; கரும தேவதை அருகிருத்து காத்தருளும். கரும வீரர்கள் எவ்வாறுகாண்பரோ?” என இவ்வாறு பல பல எண்ணிப்பறவை வேந்தன் ஆவி சோர்ந்து மண் மீது தலை வைத்துக் கண்மூடி அயர்ந்து கிடந்தான்.

பேர்.உலகு அளித்தவன் பிழைப்பில் சாபத்தால் ஆரியன் தேவியை அரக்கன் தீண்ட அஞ்சும். என்னும் இது சடாயுவின் கெஞ்சுக்கு மிகுந்த ஆறுதலைத் தக்து ஆதரவு புரிந்திருக்கின்றது. உலகு அளித்தவன் =பிாமன்.

பிரம சாபம்.

சிருட்டி கருத்தாவாகிய பிாமா இராவணனுக்கு இட்டிருக் கும் சாபம் ஒன்றை கினைத்து கழுகரசன் மனம் இங்கே அமைதி யாய் ஆறுதல் அடைந்துள்ளது சமக்கு மிகுந்த தேற த லாயது.