பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21.98 கம்பன் கலை நிலை

தோளும் வாங்கிய தோமுடை யாக்கையைத் துறவா ளேம் ங்ேகிய பறவையின் விண்ணுற கிமிர்ந்தான். (1)

--- = = sgi == *To -- *. se --- விண்ணில் கின்றவன் விரிஞ்சனே முதலினர் யார்க்கும் கண்ணில் கின்றவன் இவன் எனக் கருத்துற உணர்வான் எண்ணில்அன்னவன்குணங்களை வாய் திறந்து இசைத் தான்; புண்ணி யம்பயக் கின்று.ழி அரியது எப்பொருளே? (2)

இங்கே தம் கண்ணும் மனமும் வியந்து கின்று விழைந்து கோக்குகின்றன. கிகழ்ச்சிகள் அதிசய கிலைகளில் கிலவி கிற் கின்றன. மானச உலகில் வான ஒளி போல் ஞான சோதி விசு கின்றது. காவியசரிதம் சீவிய அமுதமாய்த் கிாண்டுவருகின்றது.

தனது கிலைமையை அறவே மறந்து தியங்கி மயங்கி இரா மன் உயங்கி வருக்துவதும், பின்பு தெளித்து தொழில் புரிவதும் அதிசய விக்கைகளாய் எழில் சாந்து வருகின்றன.

. எந்த ஆசக்திற்கு இரையாய் விழ்ந்து இறத்துபோகவேண் ம்ெ என். இவன் விாைக்து வத்தானே, அங்கப் பூகம் இவளுல் சிறந்த பதவியை அடைத்து உயர்த்து போயுள்ளது.

| ஆளும் காயகன் எ ன இாrமன இங்கே குறித்திருக்கிருச். யாமை ஆளும் தாயகன்? என்னை ஆளுடை ஐயன் என முன்னம் தமக்கே கனி உரிமையாக்கி உவன்து கொண்டாடி யிருக்கிறார் . தமது கதாநாயகனுக்கு இடையிடையே இவர் பெயர் சூட்டி வருவது இடகிலேகளுக்கு எம்ட உவகையை ஊட்டி வருகின்றது.

அாசை ஆளாமல் கைவிட்டுவந்து அடவியில் ஒரு பசதேசி யாய் அலைக்காலும் அகிலவுலகங்களையும் யாண்டும் என்.றும் ஆண்ட

குடிகளை அரசு காப்பது போல் உயிர்களேக் காக்கருளும் உரிமையை எஞ்ஞான்.தும் கிலேயாக வுடையவன் என் பார் ஆளும் னை கிகழ்காலத்தால் குறித்தார்.

பாவ வழிகளில் படித்து பாழடைக்க சிவ கோடிகளே ஊழடைய உயர்க்கி நாளும் உய்தி புசின் து வருவதே செய் தொழிலாக உடைமையால் காத்தற் கடவுள் என்னும் சீர்க்கி மிகப் பெற்றவன் உலகம் காக்கும் கோக்குடியில் உதித்தான்.