பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2200 கம்பன் கலை நிலை

புண்ணிய சிலர்கள் யாவரும் போற்றி மழுெகின்ற புனித பூசணன் மனித உருவில் மருவி மகெலம் உய்ய மைெமகள் பல புரித்து வருகிருன; அவ் வாவு கிலையில் கவக்கன் கதி இங்கனம் கதித்து எ முக்கது. கதி அருளும் பகி என்பது பதிவாய் வருகிறது. -

சாபத் ைேம கழியவே ஆபத்து நீங்கியது; அரிய பேறு பெக்ருன் பாடத் தீமை கழிந்த போதுதான் துன்பம் ங்ேெ மனிதன் இன்ப கலம் .ெ வான் என்பதை இது உணர்த்தி கின்றது. சரி க கிகழ்ச்சி உணர்ச்சி கிலைகளை ஒளிசெய்தருள்கிறது.

புண்ணியம் செய்யுங்கள்; 2 ங்காக்கு அரிய மகிமைகள் யாவும் எளிதில் வந்து சேரும்; பெறலசிய பேரின்ப நிலையையும் கேரே பெற்று மகிழ்விர்கள் என உலகக்கு உபதேசிக்க படியாய் ஈண்டு இங்த இனிய வாக்யெம் கனி அமைக் கள்ளது.

தருமம் என அறு ஒருபொருள் உள து; கா விலா இருமையின் இன்பமும் எளிதின் ஆக்கு மால், அருமையில் வரும்பொருள் ஆ , அன்னது ஒருமையி னேர்க்கலால் உண கற்கு ஒண்னுமோ?

(கந்த புராணம்) தேங்குவிண் போகமும் சிறந்த முத்தியும் ஈங்குறும் ஆக்கமும் இனிது கல்கலால் ஓங்கிய அறத்தி னே உளமுன் முன்றினும் பாங்குற கித்தலும் பரிந்து செய்தியால். (விநாயக புராணம்)

திருவும் இன்பமும் சீரும் சிறப்பும் மற்று ஒருவர் ஆக்கலும் நீக்கலும் உள்ளவோ ? மருவும் புண்ணிய மாத்தாக்கு அவை எலாம் தருமம் இன்றெனில் தாமே சிதையுமால். (சேது புராணம்) புள்ளுவர் கையினும் உய்யும் புள் உள: கள்ளவிழ் கோதையிர் காண் மின் கல்வினை ஒள்ளியான் ஒருமகன் உரைத்தது.எ ன் னன் மின் தெள்ளியீர்! அறத்திறம் தெரிந்து கொண் பறினே.

(சிங்தாமணி) இன்ப கலங்கள் எல்லாம் புண்ணியத்தால் உளவான்ெறன; அதனை யாண்டும் பேணி ஒழுக வேண்டும் என .துணல்கள் இங்க னம் போதித்திருக்கின்றன. எண்ணிய யாவும் புண்ணியம் கரும் என்ற தல்ை அதன் வண்ணமும் வகையும் அவியலாகும்.