பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன். 2203

மெய் யுணர்வும் தெய்வ மணமும் உரைகள் னங்கனும் பரிமளித்து ஒளி மிகுந்து கிற்கின்றன. கங்கருவன் உருவில் மறைந்து கின்று கொண்டு தம் கதாநாயகனே நம் கவி இங்கே த கித்துப் போற்றி யிருப்பது அவா.த சத்துவ ஞானக்கையும் பக்திப் பாவசத்தையும் வெளிப் படுத்தியுள்ளது. ஞான வைசாக் கியங்களிலும் பாபத்தி கிலையிலும் தலை சிறங்துள்ள ஆழ்வார்கள் ஆண்டவனே கினைத்து உருப்ெ பாடியிருக்கும் பாசாங்களை ஈண்டு இணைத்து னோக்.ெ இக் காவிய தேங்களின் வாசி காணவேண்டும்.

மூன்று கவடு ஆப் முளேத்து எழுங்த மூலம். என்றது பிரமன் கிருமால் சிவன் என்னும் மூன்று ேென களையுடைய ஆதி மூலப் பொருள் என்றவாறு. சிருட்டி கிகி சங்காசம் ஆகிய முத் தொழில்களையும் மூன்று மூர்க்கிகளாய் கின்று செய்து யாவர்க்கும் எல்லாப் பொருண்களுக்கும் மூல காானமாயுள்ள பாப் பிசமமே இக் கோலம்கொண்டு வத்துள்ளது என்ற குறித்த படியின்

மூவராகிய மூர்த்தியை முதல்மூவர்க்கும் முதல்வன் தன்னே சாவமுள்ளன க்ேகுவானைத் தடங்கடல் கிடந்தான் தன்னை தேவதேவனைத் தென்இலங்கை எரினழச் செற்ற வில்லியை பாவ காசனேப் பங்கயத் தடங்கண்ணனேப் பரவுயிைே.

(திருவாய்மொழி, 3-6-2) து ஒா நம்மாழ்வார் இங்கனம் பாடி யுள்ளார். மூலமே இல்லா முதல்வனே! என்றது தனக்கு முக்கிய காானப் பொருள் யாதொன்.ணும் இல்லாமல் தானே எல்லாவற் விற்கும் மூல காரணமாயுள்ள முழுமுதல் பாமன் என்பதாம். அடுத்த பெரும் தனி மூலத்து அரும் பாமே என முன்னம் விசாகன் துதியிலும் வந்துள்ளது.

எல்லார்க்கும் என்றும் ஆதி மூலமா புள்ளவன் ஆல இலே மேல் ஒரு பாலனுகவும் இருக்கருனின்ை. இவனது கோலமும் சிலமும் செயல்களும் இயல்களும் அளவிடலசிய அதிசய சில களாய் விரித்து பாக்து விகசித்துள்ளன. அடை=இலே.

காண்பார்க்கும் காணப்படு பொருட்கும் கண் ஆகி.