பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2204 கம்பன் கலை நிலை

என்றது மண் விண் எங்கும் கிறைத்துள்ள சிவ கோடிகள் எல்லாம் இவளுல் இயங்கி வருகின்றன; எவர்க்கும் விழி ஒளியாய் விளங்.ெ அருள்கின்றான்; இவன் காட்டக் காண்கின்றன; ஊட்ட உண்ன்ைறன; ஆட்ட ஆடுகின்றன என ஆகி முதல்வனது அமைதி கூறியது. யாவும் இயங்க மேலி மிளிர்கின் முன்.

காண்பா னன்றது. சீவர்களே காணப்படு பொருள் என்றக உலகம் முதலிய தோற்றங்களே. ஞாதுரு ஞேயம் ஞானம் என தியாய வரம்பு கொண்டு வட மொழியாளர் பா கிச்சயம் செய்யும் முறை இங்கே பார்க்க வந்தது.

காண்பார்க்குக் கண் ஒளியாய் கின்ற காட்டுகின்றான். காணப்படு பொருளுக்கு இடமாய் இயைந்து எங்கி கிக்கின் மூன். ஆன்ம கோடிகளும் அகிலப் பிரபஞ்சங்களும் யாண்டும் இயங்கி

-வை இயக்கியருளும் பாமான்மா எனப் பாராட்ட நேர்க் தான்.

காசாங்கள் எவற்றிற்கும் ஆதாரமாய் ஆதரித்து வருகின்ற ஆகி பகவன் தி அங்ாகி மூல கிலே அறிய வன்தது.

ஆண்பாய் ஊட்வோய் நீ என்றது மண்பால் மனிதரும்

1 .டி.சுபால் அமாரும் வேள்வி கேள்விகளில் விழைந்து புரிவதை அழைச்சி காணவத்தது.ஆன்மகோடிகளுடன் அவாவி அமர்கிருன்,

கடவுளு ம் உ யிர்களும்

தணு காண புவன போகங்களே உயிரினங்களுக்கு என்றும் எங்கும் ஊட்டியருளுகிற பாமன் அவை ஒாோவழி வழிபாடு செய்து ஊட்டுவதை அணியுடன் உண்டு மகிழ்கின் முன், o

மேகங்களுக்கு எகமாய் ர்ே

உலகம் எல்லாம் உய்த்துவச உதவி வருகின்ற கடல் தன் பால் வந்த விழுகின்ற சதி ர்ேகளை உரிமையுடன் தழுவிக் கொள்ளுதல்போல் உயிர்கள் அன்பால் உதவுவதைக் கடவுள் அருளால் உவந்து கொள்ளுகின்றார்.

உலகு உயிர்களுக்கும் இறைவனுக்கும் உள்ள உறவுரிமை என்றும் கிலேயானது; யாண்டும் முடிவு காண முடியாத பழமை யுடையது; அக்கக் கிழமையும் கெழுதகைமையும் ஈண்டு வளமை கொழித்தி வன்தன. யாவும் அவய்ை மேவி புள்ளமையைப் பாவினங்களும் தேவினங்களும் பலவா. பாவி வருகின்றன. -