பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2053

இராவணன் வானும் வையமும் வென்று மூவுலக ஆட்சியும் - ய்தித் தேவரும் எவல் செய்ய அாசு புரிந்து வருங்கால் அழகிய மங்கையர் பலாைக் கலந்து களித்தான். கந்தருவர் முதலிய எக்க மயபுகளிலும் நல்ல சந்தரிகளைக் கண்டால் தன் காம இச்சைக்கு இசையாக்கி வந்தான். ஒரு காள் அளகாபுரி அருகே அரம்பை - ன்பவளைக் கண்டான். காதல் மீக் கொண்டு மருவி மகிழ உருெ நெருங்கின்ை. அவள் இணங்காமல் மறுத்தாள். இவன் வலிந்து பற்றி அவளைப் புணர்த்து போனன். அவள் எழுத்து வைது இகழ்ந்து பழித்தாள்.

வந்தி யாக மாநில மாதர் தம்

சிங்தை யாலன்றி யாவரைத் திண்டினும்

கங்த வார்குழ லாள்கற்பு எரியினுல்

வெங்து வீழ்தி என்று ஏகினள் விம்மிள்ை.

இங்கனம் நெஞ்சு நொந்து போன அவள் தன் காயகனிடம் இதனேக் கூசி மொழிக் காள். நளகூபரன் என்னும் அவன் உள்ளம் கொதித்து இவனே உருத்துச் சபித்தான்.

கல்லார் புகழும் களசு பரன் ஒருவன் இல்லாளைத் தேராது தீண்டும் இராவணனும் பொல்லா ஒழுக்கத்தான் பொன்முடிகளோடு தலை எல்லாம் பொடியாகி வீழ்க எனச் சபித்தான்.

(உத்தர காண்டம், திக்கு விசயப் படலம், 168)

தையலாக் மையலில் தாழ்த்து காமக் களிப்பேறி இவ்வாறு வெவ்விய நிலையில் திமிாோடு திரிந்து வந்த இவன் புஞ்சி கத்தலை என்னும் ஒரு கந்தருவ மங்கையை வலிந்து கற்பழித்தான். அவள் க்ல்ல உத்தமி. கன்னே அகியாயமாய்க் கெடுத்து விட்டதைக் குறித்து பிரமனிடம் போய் அவள் அழுது முறை இட்டாள். அவ் வேத முதல்வன் இவனே வெறுத்த வைது நேரே அழைத் தான். ‘இன்று முதல் விருப்பம் இல்லாத மகளிாை ே விழைந்து தொட்டால் உன் தலைகள் சக்கல்களாய் வெடித்து விழும்’ என்று கடுத்துச் சபித்தான். அந்தச் சாபம் சேர்ந்ததிலிருந்து யாாையும் வலிந்து துகாாமல் மனம் இசைக் கவமையே மருவி மகிழ்ந்தான். காம வெறிக்கு எமமான கசையைத் தாமரைக்

கிழவன் அமைத்தது மாமறை விதிக்குச் சேமமாயது. இக்க