பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2206 கம்பன் கலை நிலை.

மாயோய் தேவரும் உலகங்களும் உயிரினங்களும் உன்னிட மிருத்து தோன்றின என வேதம் உரைத்துள்ளது என்னும் இது இங்கே சின்திக்கத்தக்கது. கித்தியமான சத்திய வேதம் சொல் வியபடியே காங்களும் சொல்லி வருகின்றாேம் என்றது, வாக்கு மனங்களுக்கு எட்டாதது எனப் பாத்தின் நிலை நோக்க வந்தது. சின்னுரல் பலபல வாயால் இழைத்துச் சிலம்பிபின்னும் அந்நூல் அருந்தி விடுவதுபோல அரங்கர் அண்டம் பன்னுறு கோடி படைத்தவை யாவு: பழம்படியே மன்னுரழி தன்னில் விழுங்குவர் போக மனமகிழ்ந்தே (1)

வாரித் தலமும் குலபூ தரங்களும் வாலும் உள்ளே பாரித்து வைத்த இவ் அண்டங்கள் யாவும் 1டைக்கமுன்ள்ை வேரிப் பசுங்தண் துழாய்அாங் கேசம் விபூதியிலே மூரிப் புனலில் குமிழிகள் போல முகாத்தனவே (2) (திருவாங்கத்து மாலை) நீரில் முனைத்த மொக்குனே போல அண்டங்கள் உன்னுள் தோன்றின என்னும் தம் கவியை அடியொற்றி இது வந்துள்ளது.

புகலரும்பரப் பிரமமாம் கடல்கனில்

புணர்பரைத் திரை ஈசன் சகமொடு ஆருயிர் எனும்துரை ஆதிகள்

தங்துமாற்றிடும் எனமே பகரும் கான்மறை எனின் அதில் எதை எதைப்

பற்றுவனம் விடுகிற்பாம் சுகசொரூபமே அனைத்தும் என்று அகற்றுதி

துவித பாவனே நெஞ்சே (வைசாக்கிய சதகம், (25) பசப்பிாமமாகிய கடலிலிருக்தே சிவ கோடிகள் யாவும் தோன்றியிருக்ன்ெறன; ஆதலால் அங்கப்பிாமத்தைத் தவிர வேறு அன்னியமாக எதை கான் கருதுவேன்? மற்று ஒன்றை எப்படிக் காண்பேன்; எல்லாம் பிாமசொரூபமாகப் பாவனே செய் வதே தத்துவ தரிசனமfம் என இது உணர்த்தியுள்ளது.

ஒரு பொருள் உண்டு. அதனைக் கடவுள் முதலிய பல 3) பெயர்களால் காம் அழைத்து வருகின்றாேம். ஆகியும் அக்கமும் யாதும் இல்லாததாய் என்.லும் கிக்கியமாயுள்ள அக்கப் பாம் பொருளிடமிருந்தே எல்லாம் தோன்றியுள என்பதைக் கடல் உவமானம் மிகவும் தெளிவாக விளக்கி வழி காட்டி கிற்கின்றது.