பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 2207

கடல் சிேல் முழ்ெத்த மொக்குள்கள் போலக் கடவுளிடம் பலகோடி அண்டங்கள் முளைத் து கிற்ன்ெறன என்றமையால் அவனது பெருமையும் தோற்றங்களின் சிறுமையும் அறியலாகும்.

நுரையும் திரையும் கொப்புறு கொட்பும் வரையில் சீகர வாரியும் குரைகடல் பெருத்தும் சிறுத்தும் பிறங்குவ தோன்றி எண்ணில வாகி இருங்கடல் அடங்கும் தன்மை போலச் சராசரம் அனைத்தும் நின்னிடைத் தோன்றி சின்னிடை அடங்கும்; ே ஒன்றினும் தோன்றாய்; ஒன்றினும் அடங்காய்: வாைேர்க்கு அரியாய்; மறைகளுக்கு எட்டாய்: கான்மறை யாளர் நடுவுபுக்கு அடங்கிச் செம்பொன் தில்லை மூதுார் அம்பலத்துஆடும் உம்பர்நாயகனே : (கோயின்ைமணிமாலை)

இறைவன் எல்லையில்லாத பெருமை யுடையவன்; எல்லாம். வல்லவன்; அவனிடமே யாவும் தோன்றி ஒடுங்குகின்றன: அவன் யாதிலும் அடங்காமல் அகண்ட பரிபூசணளுய் யாண்டும் உளன் என்னும் உண்மையை விழிகாணும்படி கடலையும் கினை மதுரைகளையும் சுட்டிக் காட்டி விளக்கியிருக்கும் இதன் சயத்தை .தனித்து நோக்குக.

ஒரே பாம் பொருளைச் சிவர்கள் தம் கிலைமைக்குத் தக்கபடி பலவகையாக உணர்ந்து வழிபட்டு வருகின்றனர். எகமான பொருள் அனேகமான பாவனைகளில் பாவி மிளிர்ன்ெறது.

நிலம்ர்ே கெருப்பு உயிர் நீள்விகம்பு கிலாப் பகலோன் புலயை மைக்தனேடு எண் வகையாய்ப் புணர்ந்து கின்றான் உலகு ஏழ் எனத் திசைபத்து எனத் தான் ஒருவனுமே பலவாகி கின்றவா தோளுேக்கம் ஆடாமோ? (கிருவாசகம்) பார் அவன்காண், விசும்பவன்காண், பவ்வம் தான்காண்.

பனிவரைகள் இரவினெடு பகலாய் கின்ற

வன்காண், திசையவன் காண், திசைகள் எட்டும்

- - = r --- கடி + = == செறிந்தவன் காண், சிறந்தடியார் சிங்தை செய்யும் பேரவன் காண், பேராயிரங்கள் ஏத்தும்

பெரியவன் காண் , அரியவன் காண், பெற்றம் ஊர்ந்த

வன் காண், எழிலாரும் பொழிலார் கச்சி . கம்பன் காண் அவன் என் எண்ணத்தானே. (தேவாரம்)