பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22:08 கம்பன் கலை நிலை.

பண்டைநான் மறையும் வேள்வியும் கேள்விப்

பதங்களும் பதங்களின் பொருளும் பிண்டமாய் விரிந்த பிறங்கொளி அனலும்

பெருகிய புனலொடு கிலனும் கொண்டல் மாருதமும் குரைகடல் ஏழும்

ஏழுமா மலைகளும் விசும்பும் அண்டமும் தாய்ை கின்ற எம்பெருமான்

அரங்கமா நகர் அமர்ங் தானே. (திருமொழி)

அண்டபிண்ட சாசாங்கள் எல்லாம் இறைவன் உருவமாய் மருவியிருக்கின்றன எனப் பெரியோர்கள் இவ்வாறு அருளியுள் ளனர். யாவும் பிாம மயம் என்று சிக்கித்தத் தெளிக்சனர் சிறந்த தத்துவ ஞானிகளாய் உயர்த்து விளங்குகின்றனர்.

‘பூர்ணுத் பூர்ணம் உதச்யதே பணிபூசணமான இறைவனிட மிருக்தே உலகங்கள் யாவும் உதித்துள்ளன என ஈசாவாசிய உப கிடதம் உரைத்துள்ளதும் ஈண்டு உணர்ந்து கொள்ளத்தக்கது.

ஆகி மூல கிலேயை இங்கனம் வியந்து துதித்தவன் இது பொழுது எயதியுள்ன அவதா சீர்மையை கினைத்து புகழ்ச்தான்.

கின்செய்கை கண்டு கினேங்தனவோ நீள்மறைகள்: உன்செய்கை அன்னவைதான் சொன்ன ஒழுக்கினவோ ?

எதிாேகின்ற கொண்டு அக்கக் கந்தருவன் இந்தச் சக்தானே இவ் வண்ணம் அது சாதுரிய விசயமாய் வினவியுள்ளான். அறிவு மனம் கமழ்ந்து அன்புருக்கம் சாத்து இனிய சுவை கணிக்க எழுந்துள்ள இக்கேள்வி வாசகம் உணர்வுயிர்களை உவகைசெய்த ஒளிபுரிந்து மிளிர்கின்றது. உசைகயம் உணர்வின் வயமாகின்றது.

இராமநாதா! உனது செயல் இயல்களைக் கண்டு.அகிமோகங் கொண்டு அவ்வாறே பாவித்து அந்தப் பாவனையிஞல் திருக்கிய பண்பும் பெருக்ககைமையும் எய்தித் திவ்விய ஒளியுடன் வேகங் கள் விளங்கி நிற்கின்றனவா? அல்லது அவை விதித்துள்ள விகி கியமங்களின்படி சீ ஒழு.ெ வருகின்றாயா? இக்க இாண்டுள் எது உறுதி என்று என் அறிவால் முடிவுசெய்ய முடியவில்லை; எனது மதிதெணிய உன் திருவாய் திறந்து ஒரு மொழி புகன் றருள் என விழிர்ேமல்கி உழுவலன்புடன் உருகி வேண்டியிருக்கிருன்,