பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன். 2209

மறைகளின் நிறைகள்.

வேதங்களும் இராமனேப் பார்த்துப் படித்துத் திருக்கியுள் ளன என்றது அவனுடைய நீதி முறைகளையும் கெறி கியமங்களை யும் தருமகுணசீலங்களையும் குறித்ததோடு அவன் ஆதிமூலமான வேதநாயகன் என்பதையும் விளக்கி கின்றது.

(வேதம் என்றால் என்ன? எதம் நீங்ெ ஆன்மகோடிகள் இன் பம் அடையும் உபாயத்தைப் போதிப்பது எதுவோ அது வேகம் என்க. ‘இஷ்டப்ாப்தி அகிஷ்ட பரிஹாாபாா லெளகெமுபா யம் யோக்ாந்தோ வேத யதி ஸ் வேக துக்கம்ங்ேச்ெ சகம் பெ.து வதை அறிவிப்பது யாதோ அது வேகம்என இதுஉாைத்துளது. வேதத்தின் நிலைமையும் தலைமையும் இதல்ை அறியலாகும்.

மையல் ஒழித்து மதிதெளித்து மாக்தர்மேல் உய்யும் வழியை உணர்த்தியே-செய்ய விதிஒளியாய் கிற்கின்ற வேதநெறி சேயின் கதிதெளிவாய்க் காணுமே கண்.

உய்யும் வழியை உணர்த்திச் சீவர்களுக்குக் கதிகாட்டியருளும் வேதமும் இராமனைக் கதியாக் கண்டு கணித்துள்ளது. வேத அறிவையும் விளக்கி வேதாந்த சாதனப் விளங்கி கிற்பவன்பாதம் மண்படவந்து பார் உய்யும் வகையில் சீர்செய்து உலாவுகின்றான். அவனை நேரே கண்டவன் செஞ்சருகித் ததிக்கின்றான்.

மறம் செய்கை எய்தினர் என்றது பாவிகளை. மறம்=பாவம். கொலை முதலிய பாவகாரியங்களையே செய்து கொடிய தீவினையாள குய் இழித்துகிடக்க தனக்குத் தேவரும் காணமுடியாத அரிய பரமபதத்தை அருளியுள்ளமையை கினேன்.து ஆாாமை மீதுணர்த்து பேசுகின்றன். பேச்சுகள் போகங் கனிந்து வருகின்றன.

பாவிகள் நாக துன்பத்தையும், புண்ணிய சீலர்கள் மோட்ச இன்பத்தையும் அடைய உரியர் என வேதங்கள் விதித்துள்ளன. அவ்விதியின்படி படுபாவியாகிய நான் கொடிய துயரங்கனேயே அடையவுரியவன். மீளா நாகத்திற்கு ஆளான என்னே மேலான முத்தித்தலத்தில் உய்த்தருளியது உன்னுடைய பாமகருணையே யாம் என உரு.ெ உவந்து துதி செய்திருக்கிருன்.

277