பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2210 கம்பன் கலை நிலை

என் சேய்தேன் முன்னம்? முற்பிறப்பில் கான் என்ன புண் ணியம் பண்ணியுள்ளேனே! என அவன் இன்னவாறு எண்ணி வியத்துள்ளது எய்திய பேற்றை கினைத்து.

இப்பிறப்பில் யாதொரு கன்மையும் செய்யவில்லை; யாண்டும் பாவமே செய்து வந்திருக்கிருன்; அத்தகைய சே கிலேயில் கிமிர்க் அள்ளவனுக்கு ஈசன் எதிர்வக்கு எளிது காட்சி தக்து பேச.அரிய பெரும்பதம் அருளியது போதிசயமாயது. இன்னபெரும்பேறு பெறுதற்கு முன்னம் எகோ ஒரு பெரிய புண்ணியம் செய்திருக்க வேண்டும் என உய்கிகண்டு அவன் உவகை கூர்ந்துள்ளான். சாபத்தை நீக்கித் திவ்விய புருடனுக்கிப் பரமபதத்தை அருளி யுள்ள பெருமாள் ன ைஇம்மூர்த்தியின் போருண் கினைந்து கணித்து புகழ்த்து போற்றி மகிழ்த்து கின்றான்,

தன் தாயைக் கண்ணுற்ற கன்று அனேய தன்மையணுய் கின்றானேக் கண்டான் நெறிகின் ருர் நேர்கின்றான்,

கன்னே ஈன்ற தாயப்பசவை இளங்கன்று கண்டதுபோல் இரா மனேக் கக் கருவன் னோக்கி கின்றான் னன்றது உள்ளம் களித்துத் துள்ளியுள்ள அவனது உவகை கிைைய உணர்த்தி கின்றது. கன்.அம் தாயும்போல் சீவர்களும் இசாமனும் என்.றும் உரிமை அமைத்துள்ளனர் எனப் பாம நீர்மைகளும் அ | ய வக்கன. தாய்மை அன்பும் கண்ணணியுமுடைய புண்ணிய நிலையம் எனப் போற்றி கின்றான்.

கேறி கின்றார் நேர் கின்றன் என இராமனே இக்கே குறித்தி ருக்கிரு.ர். சரும கெறி ஒழுகும் சல்ல புண்ணிய சிலர்கள் எண்ணி யபடியே எதிர் வக்த இகம் அருளும் பாமன் என வசம் உணர வத்து. o -

என்றும் நெறி கின்றார் கேர் நிற்பவன் இன்று செங் கேட குய் கிற்பவன் எதிரே ஈண்டு கின்று அருள் புரின்ெ முன்.

அவதார செறியில் அ. ரு ண் புரிய வேண்டி யவர்களுக்கு முறையே அருளி வருகிருன் உரியசெயல்கள் தான் அறியாமலே கிகழ்கின்றன. யாவும் அதிசய இயக்கங்களாய் விதி வழி கிகழ்ந்து கதி ஈலங்கள் கனிந்து கரும கிலைகள் விளைக்க வான்ெ -