பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 6.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

’ இ ன் 2211

விண்ணில் கின்று கண்ணில் ர்ே மல்கக் கன்ஃன இவ்வண்ணம் வகித்துப் போற்றிய அக் கந்தருவனே இராமன் வியக் து கோக்த்ெ கம்பிக்கு நயன்து காட்டினன்.

தனது அருமை பெருமைகனே அவதா மறைவால் அறியா மலே வருகின் முன் ஆதலால் அவனுடைய து.கி மொழிகளையும் இவன் சரியாகக் கருதவில்லை. யானையோ த கிக்ன்ெருன் என்ன மோ பெரிய வேகாக்க கிலேகனப் பேசுகின்றான் என்று பேசாது கின்றவன் அவன் பேச்சு முடிந்ததும் நீ யார்! என கோே கேட்டான். இங்கனம் இவன் கேட்கவே கண் சனி 5 கிலேயை அவன் தெரிய உாைத்தான்.

சக்தப்பூண் அலங்கல் வீர கனுஎனும் காமத்தேன்ஒர் கங்தர்ப்பன்; சாபத்தால் இக் கடைப்படு பிறவி கண்டேன. வந்தும்,மீர் மலர்க்கை தீண்ட முன்னுடை வடிவம் பெற்றேன் எங்தைக்கும் எங்தை ேேர இசைப்பது கேண்மின் என்றான். தனு என்னும் பெயரினன், கக்கருவ மரபினன்; முனிவர் சாபத்தால் இழி பிறவி அடைக்கேன்; பழி வினேகள் புரிக்கிருக் தேன்; தரும மூர்த்தியான உங்கள் கைதிண்டியகளுல் செய்த பாவங்கள் யாவும் தீர்க் து உய்தி பெற்றேன் இ இட இlஇதி

மீதார்த்து உரிமையுடன் உரைத் தான்.

உள்ளம் உருகி இவ் வண்ணம் உண்மை நிலையை உசைத் தவன் மேலும் சில உறுதி கலங்களை உாைக்கான். தான் தெய்வ இனத்தைச் சேர்ந்தவன் ஆதலால் பின்பு இவர் செய்ய வேண்டிய உபாயங்களைத் தெளிவாக விளக்கிச் சொல்லிஞன்.

சரியான துனேகளை அமைத்துக் கொண்டு வினே கிலைகளே இனிது முடிக்க வேண்டும் என அவன் கூறியுள்ள ஆலோசனைகள் சிரிய கூரிய செயல் முறைகளேத் தழுவி எழுந்தன.

கணையுலாம் சிலேயி னிரைக் காக்குனர் இன்மை ஏனும் இணையிலாள் தன்னை காடற்கு எயன செய்தற்கு ஏற்கும; புனேயிலா தவற்கு வேலே போக்களிது; அன்னதேபோல் துணேயிலா தவற்கும் இன்னு பகைப்புலம் தொலைத்து நீக்கல். (1)

பழுப்பறு கிலேமை ஆண்மை பகர்வதுஎன்? பதும பீடத்து உழிப்பெருங் தகைமை சான், அக்தனன் உயிர்த்த எல்லாம் அழிப்பதற்கு ஒருவனை அண்னலும் அறிதிர் அன்றே ஒழிப்பருங் திறல்பல்பூத கணத்தொடும் உறையும் உண்மை. (2)